சகலத்தையும் கற்றுகொடுத்த அதே தெய்வம்…
ஒவ்வொருவனுக்கும் அவனுக்கு முதன் முதலில் எழுத கற்றுகொடுத்த அந்த ஆசிரியரின் நினைவு பசுமரத்து ஆணியாக பதியும், மனதில் தாய்க்கு அடுத்த இடமாக அது அமையும் தெய்வம் என்பது கூட பிந்தையதே மாதா பிதா குரு தெய்வம் என்பது அந்த வரிசையே அறிந்தும் அறியாமல் புதிதாய் முட்டையிலிருந்து வெளிவந்த கோழிகுஞ்சு மலங்க மலங்க விழிப்பது போல, தாயின் அருகாமை விலகும் அந்த வயதில் முதன் முதலில் அணைத்து உலகை காட்டுவது அவர்கள்தான் வாசிக்க தேவை மொழியினை அறிவது, மொழியினை […]