உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்
நாம் மோடி ஆதரவாளர் அல்ல, சங்கியும் அல்ல ஆயினும் சில உண்மைகளை அதாவது உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும் தமிழக பத்திரிகைகளும் டிவிக்களும் சொல்ல தயங்கும் அல்லது மறைக்கும் விஷயத்தை உங்களிடம் சொல்கின்றோம், விசாரித்து பாருங்கள் தெளிவு கிடைக்கும் விஷயம் காஷ்மீர் சம்பந்தமானது இந்த 70 வருட இந்திய வரலாற்றில் மராட்டிய அதிகாரி, தமிழக அதிகாரி, பீகாரிய அதிகாரி ஆளுநர் இப்படி எங்காவது கேள்விபட்டதுண்டா இன்னும் விளக்குகின்றோம் பஞ்சாபியரும், பீகாரியும், மராட்டியரும், தமிழகத்தில் கலெக்டர் […]