காலம் மாறியும் ப.சி நிலைப்பார்
என்ன இருந்தாலும் ப.சிதம்பரம் தனி வரலாறு கொண்டவர், தனிபெரும் குடும்பத்தின் பெரும் வாரிசு, பெரும் பாரம்பரியமும் கல்வியும் கொண்டவர் ஒரு அரசனுக்கு நிகராக கொண்டாடபட்ட வம்சம் அவர் காமராஜரின் சீடர், மிக சிறிய வயதிலே அரசியலுக்கு வந்தவர் இன்றுவரை மதிக்கபடும் பண்பாளர். காமராஜர், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என பல தலைமுறை காங்கிரசாரோடு இணைந்து வரும் தலைவர் அவர், அனுபவமும் அறிவும் அதிகம் இந்தியா முழுக்க காங்கிரஸின் முகமாக அறியபடும் தமிழர், இந்த மோடி எழுச்சி […]