சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது
நிச்சயம் சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது வருமானவரி இலாகாவுடன் ஆயிரம் மோதல் சிக்கல் இருக்கட்டும், ஜெயா போன்றவர்கள் வழக்கையே 18 வருடமாக இழுத்த நாடு இது, அத்வாணிக்கு பாபர்மசூதி இடிப்பில் இன்னும் தண்டனையே அறிவிக்கபடவில்லை அப்படிபட்ட நாட்டில் இப்படியான தற்கொலைகள் எல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாற்றில் நிலைத்தவன், தான் நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்தவன் யாருமில்லை அலெக்ஸாண்டரின் கல்லறையினை உலகம் தேடுகின்றது, ஐரோப்பாவினை வெல்ல கிளம்பிய நெப்போலியன் எலும்பாக திரும்பி வந்தான் உலகை ஆட்டிவைத்த […]