ஆணவத்தின் உச்சம்
இந்த மத்திய அரசின் போக்கு ஒரு மாதிரி இருக்கின்றது, கிடைத்திருக்கும் பெரும்பான்மையினை கொண்டு தேசத்தை வளர்ப்பார்கள் என நினைத்தால் எதெல்லாம் தேசத்துக்கு ஆபத்தோ அதை எல்லாம் செய்கின்றார்கள் அமித்ஷா காஷ்மீர் பற்றி பேசியிருப்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம் இந்திய வரலாறு என்ன சொல்கின்றது, பிரிட்டனுக்கு உட்பட்ட இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது அந்த பகுதி மட்டுமே உண்மையான அங்கீகாரம் கொண்டது கோவா போர்த்துகீசியரிடமும் புதுச்சேரி போன்றவை பிரான்ஸிடமும் இருந்தன, அதை சுதந்திர இந்தியா போர் தொடுத்து சேர்த்தது ஒரு வகையான […]