ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் கைது
இலங்கை ராணுவ சீருடையுடன் அங்கு தீவிரவாதிகள் கைது செய்யபடுவது அதிகரிக்கின்றது கடும் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து சோதனை செய்தால் அங்கு வெடிகுண்டுகளும் ராணுவ உடைகளுமே சிக்குகின்றன ராணுவ உடையில் தாக்குதல் நடத்த அவர்கள் கடும் ஆயத்தமாகியிருப்பது புரிகின்றது என்பதால் அதிர்ந்து கிடக்கின்றது இலங்கை இம்மாதிரி தாக்குதலை இலங்கையில் தொடங்கி வைத்தவர்கள் யார் தெரியுமா? சாட்சாத் புலிகள் ஆம் அவர்களின் முதல் பிரசித்தி பெற்ற நடவடிக்கையே இப்படித்தான் தொடங்கியது அது பிரபாகரன், செல்லகிளி, விக்டர் என முதல் […]