ஜூலியன் அசாஞ்ச்சே
இந்த ஜூலியன் அசாஞ்ச்சே எப்படி கைது செய்யபட்டார் என்பதுதான் சுவாரஸ்யம் அமெரிக்காவுடன் உரசலில் இருந்த அன்னாருக்கு ஈக்வெடார் நாடு அடைக்கலம் வழங்கி லண்டனில் இருந்த ஈக்வெடார் தூதரகத்தில் அடைக்கலம் வழங்கி இருந்தது இது சுயநல உலகம், ஒருவரால் பயனில்லை என்றால் யாரும் யாரையும் தேடமாட்டார்கள் அப்படி ஈக்வெடார் அதிபருக்கும் ஏதோ அசாஞ்சேயிடம் தேவைபட்டிருக்கின்றது, அரசியல்வாதி என்றால் அப்படித்தான் இதனால் அசாஞ்ச்சே அடிக்கடி ஈக்வெடார் ஜனாதிபதியிடம் பேசியிருகின்றார் இந்த ஈக்வெடார் அதிபர் தமிழிசை போல வெள்ளைமனம் படைத்தவர் போல, […]