உடன்பிறப்பே
உடன்பிறப்பே நாம் எத்தனையோ களம் கண்டோம் அதில் வெற்றி சில தோல்வி பல பெற்றோம் ஆனால் எதிலும் கொண்ட கொள்கையில் நாம் பின் வாங்கியவர் அல்ல திமுக தன் நாத்திக கொள்கையில் இருந்தவரை நம்மை யாரும் சீண்டவில்லை என்பது உனக்கு தெரியாததல்ல , எவ்வளவு பேசினோம்? எவ்வளவு ஆடினோம்? ஏன் அந்த சிவாஜி கணேசனே திருப்பதி சென்றுவிட்டு நம்மிடம் பட்டபாடு மறக்குமா? எந்த இந்து கடவுளை விட்டுவைத்தோம்? எந்த சாமி மிஞ்சி இருந்தது? கைபந்து பால்பந்து போல […]