உலக அரசியல்
தென் அமெரிக்காவில் தன் காலை வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால கனவு அந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுகளுக்கும் அமெரிக்காவுக்கும் உரசல் அதிகம், பிரிட்டன் வம்சம் ஸ்பெயின் போர்ச்சுக்கல் வம்சம் கத்தோலிக்கம் பிரிவினை உட்பட ஏக சிக்கல் இரண்டாம் உலகபோரிலே அவை ஹிட்லரைத்தான் ஆதரித்தன இதில் கியூபா மட்டும் கம்யூனிஸ்டாக மாறி ரஷ்ய உறவினை பெற்றது மற்ற நாடுகள் தமிழகம் போல ஆட்சியாளர்களால் சுரண்டபட்டது சில போதை கும்பலிடம்சிக்கியது சில நாடுகள் பரவாயில்லை இப்பொழுது வெனிசுலாவில் கடும் […]