கராத்தே செல்வினின் மனைவி
கராத்தே செல்வினின் மனைவி திமுகவுக்கு ஆதரவளித்துவிட்டாராம், அதற்கு அம்மணி சொல்லும் விஷயம்தான் கவனிக்கதக்கது அதாவது திமுக கிறிஸ்தவர்களுக்கு காவலாம், போதாதா? இதோ இந்துக்களின் காவலன் என பாஜகவினை அதிமுக காட்டாதா? கராத்தே செல்வின் தென்னகத்தில் 1990களில் பிரபல நாடார் தாதா, இந்த வெங்கடேஷ பண்ணையார், ராக்கெட் ராஜா எல்லாம் அவரிடம் நிற்கமுடியாது பல கொலை தீரா புகழ் என சுற்றிவந்தார், ஜாண் பாண்டியனும் பசுபதிபாண்டியனும் அவர் இருந்தபொழுது பெரும் பிம்பமில்லை ஒரு கட்சி கூட நடத்தினார் செல்வின் […]