பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?

இங்கே இருந்து கொண்டு நான் தமிழன் , நான் புயலில் சிக்கியபொழுது, நான் கதவிடுக்கில் சிக்கியபொழுது, நான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுகாரனிடம் சிக்கியபொழுது காக்க வராத இந்திய ராணுவம்.. என் வீட்டு பூனைகுட்டியினை நாய் தூக்கி சென்றபொழுது வராத ராணுவம் , என் வடையினை காக்கா தூக்கியபொழுது வராத விமானபடை தேவையில்லை என சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை நாளையே தென்னக கேந்திரங்களான கூடன்குளம், மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் போன்ற மகா முக்கிய இடங்கள் இருக்கும் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தானிய […]

இன்றைய துளி – 28/02/2019 (2)

சமத்துவ மக்கள் கட்சி சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு அவரை தவிர யாருமே இல்லா கட்சியில் எப்படி போட்டி வரும்? தாடி பாலாஜி சிக்கல் காஷ்மீர் சிக்கலை விட தாடி பாலாஜி சிக்கல் மிக பெரிதாக இருக்கும் போலிருக்கின்றது அப்படித்தான் தமிழக ஊடகங்கள் விவாதித்தி கொண்டிருக்கின்றன‌ விரைவில் ஐநா சபை தாடிபாலாஜி விவகாரத்தில் தலையிட்டாலும் ஆச்சரியம் ஏதுமில்லை  தியாகுவின் சர்ச்சைக்குரிய பேச்சு இவரை கண்ட இடத்தில் தூக்கி போட்டு மிதிக்கவும் புலிகளுக்கு […]

இன்றைய துளி – 28/02/2019 (1)

மோடிக்கு கருப்பு கொடி மார்ச் 1ம் தேதி ஆரல்வாய்மொழியில் மோடிக்கு கருப்பு கொடி : வைகோ அறிவிப்பு அடிக்கடி இவரின் காமெடி வேறு சோனியாவும் ராகுலும் இனத்தை ஒழித்தவர்கள் என்பார், அவர்கள் வந்தால் பல்லிளித்து கொண்டு கூட்டணியில் 2 சீட் என குனிந்து நிற்பார் மோடியினை கண்டால் தன் தோளின் துண்டை எடுத்து கொடியாக காட்டுவார் நல்ல வேளையாக வைகோ கருப்பு வேட்டி அணிவதில்லை இம்மாதிரி சங்கிகள் நாட்டுக்க்கு மகா ஆபத்தானவை கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை […]

காஷ்மீர் துளி – 28/02/2019 (1)

இப்பொழுதும் அமெரிக்க பாணியில் தாக்கி அபிநந்தனை மீட்க வேண்டும் என சொல்லும் வெறிபிடித்த மூளை மழுங்கிய கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது இவர்களை பிணையாக‌ கொடுத்துவிட்டு அபிநந்தனை மீட்டால் மிக நல்ல நடவடிக்கையாக இருக்கும் காற்றுவெளியிடை மணிரத்னத்திற்கு இப்பொழுதெல்லாம் நேரம் சரியில்லை அந்த “காற்றுவெளியிடை” இப்பொழுது வரவேண்டிய படம், தமிழில் விமானபடை வீரர்களின் கதை என “பார்த்தால் பசிதீரும்” படத்திற்கு பின்பு வந்த கதை அதுதான் இப்பொழுது வந்தால் படம் பிய்த்து கொண்டு ஓடும், ஆனால் முன்பே வந்து […]

அபிநந்தன்

இந்திய பைலட் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்திருக்கின்றது இதன் பிண்ணணி தகவல்கள் ஒன்றும் மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல‌ விஷயம் பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதில் தொடங்கியிருக்கின்றது, பால்கோடு தாக்குதல் தொடங்கியபின் இந்திய ராணுவம் பயிற்சிகளில் இருந்தது அப்பொழுது பாகிஸ்தானின் எப் 16 தாக்க வர பதிலுக்கு இந்திய விமானங்கள் எழும்பியிருக்கின்றன, அங்குதான் சிக்கல் இருந்திருக்கின்றது ஆம் இந்திய ராணுவம் எப் 16ஐ எதிர்க்க பழைய மிக் 21 விமானங்களை அனுப்பியிருக்கின்றது, இதுதான் சிக்கலுக்கு முதல் காரணம் ஏனென்றால் எப்16 என்பது […]

வாக்கு மெஷினில் தில்லுமுல்லு

வாக்கு மெஷினில் தில்லுமுல்லு செய்து என்னை தோற்கடிக்கின்றார்கள் என ஜெயா புலம்பிய காலமது “மின்னணு வாக்கு எந்திரங்களை உருவாக்கியவன் என்ற முறையில் சொல்கின்றேன், அதில் தில்லுமுல்லு எல்லாம் செய்ய முடியாது மிக மிக பாதுகாப்பானது அது ஜெயலலிதா தன் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுவது நல்லது” என சொன்னார் சுஜாதா ஜெயாதான் இல்லையே தவிர தோல்வியுறும் எல்லோரும் அதையேதான் சொல்கின்றார்கள் அவர்கள் சுஜாதா சொன்னபடி தோல்விக்கு வேறு காரணம் தேடுவதுதான் சரி

இஸ்ரேல்தான் யாருக்கெல்லாம் வழிகாட்டுகின்றது பார்த்தீர்களா?

இந்தியா அடித்ததும் இஸ்ரேலிய பாணி, இப்படித்தான் அவர்கள அதிரடியாக‌ துல்லியமாக அடித்து நொறுக்குவார்கள் ஆச்சரியமாக பாகிஸ்தான் மறுத்ததும் அதே இஸ்ரேலிய பாணி எப்படி? அதாவது இஸ்ரேல் அயன்டோம் எனும் ஏவுகனை பாதுகாப்பு சாதனத்தை கொண்டிருகின்றது, ஹமாஸ் ஏவும் நூற்றுகணக்கான ராக்கெட்டுகளை அதுதான் சமாளிகின்றது ஆனால் ஒன்றிரண்டு ஏவுகனைகள் அயன்டோமை மீறி இஸ்ரேலை தாக்கும் உடனே இஸ்ரேல் என்ன சொல்லும் தெரியுமா? ஆளில்லா இடத்தில் ஏவுகனை விழுந்தது என சொல்லி மழுப்பும் இப்பொழுது அடிவாங்கிய பாகிஸ்தானும் வலியினை பொறுத்துகொண்டு […]

தேர்தல் துளி – 27/02/2019 (1)

போர் வாள் “கலைஞரால், `போர் வாள்’ என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே” : முக ஸ்டாலின் அதே கலைஞர் வைகோ வெளியேறியபொழுது “வாள் துருபிடித்துவிட்டது அதனால் வீசிவிட்டோம்” என சொன்னது ஸ்டாலினுக்கு மறந்திருக்கலாம், தமிழகத்திற்கு மறக்காது துருபிடித்த வாளினை வைத்துகொண்டா போருக்கு செல்வார் தளபதி? நான் தேர்தலில் போட்டியிடுவேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: தமிழிசை தகவல் அக்கோவ் , நல்லா […]

எம் ராணுவத்தின் பெருமைகள் எல்லாம் வெளிதெரியும் நேரமிது

இலங்கையில் இந்திய ராணுவம் கொடூரமாக நடந்தது, அழிச்சாட்டியங்களை செய்தது என சொல்பவன் எல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றான் என தெரியவில்லை இந்திய ராணுவம் இலங்கையில் கையினை கட்டி போராடியது, அதனால்தான் விமானபடையினை களமிறக்கவில்லை நினைத்தான் நொடியில் களமிறக்கி பிரபாகரன் மண்டையில் போட கொஞ்சநேரம் ஆகியிருக்காது ஈழயுத்தத்தை ஈழமக்களும் புலிகளும் கலந்த அந்த கூட்டத்தை இந்திய ராணுவம் கவனமாக அணுகியதன் விளைவே 1500 இந்திய வீரர்களை இழந்தது இன்னும் பல காரணங்களுக்காக அடிபட்டு அவமானமாக திரும்பியது இந்திய ராணுவம், ஆம் […]

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு “இந்த வெள்ள குண்டான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான் பொருளாதார தடையில் வடகொரியாவே பட்டினாயிற்றுன்னு அழுறான், ஆள பார்க்க அப்படியா இருக்கான்? ஏதும் பிசினஸ்மேனா இருந்தா வளைச்சி போடலாம் , இவன் அணுகுண்டும் ராக்கெட்டுமா செஞ்சி பிஸினஸ் பண்றான், அதெல்லாம் செய்யகூடாதுடான்னா அப்போ அமெரிக்காவ எழுதிகொடுன்னு கேக்குறான் ஜப்பான்மேல அணுகுண்டு போடும்பொழுதே ஆசான் மெக் ஆர்தர் சொன்னார், சைனா கொரியாவ எல்லாம் இப்பவே அணுகுண்டு போட்டு சோலிமுடிச்சாத்தான் அமெரிக்கா நிம்மதியா […]