பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடுத்த ஆட்சி

எது எப்படி ஆயினும் இனி ஆட்சிக்கு வரவேண்டியது காங்கிரசும் அதன் கூட்டணியுமே அதில் மாற்றுகருத்தே இல்லை மிக எதிர்பார்க்கபட்ட மோடி குஜராத்தின் முதல்வராக ஜொலித்த மோடி பாரதபிரதமராக சறுக்கி இருக்கின்றார் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்த கதையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவும் , பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலைவாசியுமே அதை காட்டி நிற்கின்றன‌ மிக மோசமான ஆட்சி என்று நிச்சயம் மோடியின் ஆட்சியினை சொல்லமுடியாது, பெரும் ஊழல் என்றும் இல்லை கிட்டதட்ட வாஜ்பாய் பிரதமராக […]

தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019

ஒரு காலத்தில் காங்கிரஸை கழுவி ஊற்றிய கட்சி திமுக, சேற்றினை அப்படி வாரி இறைத்தார்கள், இந்திராவுடன் யுத்தமே நடத்தினார்கள் ஆனால் இப்படி ஒரு பாராளுமன்ற தேர்தலில் நாடு முக்கியம் என அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் பாஜகவினை “பண்டார கட்சி”, “ஆண்டி பரதேசிகள் கட்சி” என்றெல்லாம் விமர்சித்தார்கள், பின்பு நாடு முக்கியம் அதை விட திமுகவுக்கு பதவி முக்கியம் என பாஜகவோடும் திமுகவினர் தயக்கமின்றி சேர்ந்து கொண்டார்கள் அதைத்தான் இன்று பாமகவும் பாஜகவோடு செய்திருக்கின்றது திமுக செய்தால் நாட்டுபற்று, […]

இன்றைய துளிகள் (1)

“ஏ ஏ சின்னமச்சான்.. என்ன புள்ள‌.. சிவத்த மச்சான்.. சொல்லு புள்ள‌.. ஊருக்குள்ள உங்கள பேசுறாக, விதவிதமா சொல்லி ஏசுறாக…” ****** எத்தனை கட்சியும், யாருடனும் கூட்டணி வைக்கட்டும். சாதனை வேதனை சாதி மதம் இன்னபிற விஷயங்களை எல்லாம் கணக்கிடட்டும் பேசட்டும் உண்மையில் ஜெயிக்க கூடிய கூட்டணி எது தெரியுமா? இந்த கூட்டணிதான்… ******* திரை மறைவில் டி.ஆர், சரத்குமார், கார்த்திக் இன்னும் பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கலாம் குண்டு கல்யாணம், விந்தியா, சிம்ரன் போன்றவர்களும் […]

இன்றைய துளிகள் (3)

டாக்டர் ராமதாஸ் மானமுள்ளவர், சொன்ன சொல் தவறாதவர் என அவரே சொல்லிகொள்வார் அவர் கட்சியினரும் சொல்லி கொள்வார்கள் முன்பு சூரிய மண்டலலும் உலகில் கடைசி சொட்டு நீர் இருக்கும் வரை திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்றார், இப்பொழுது பழனிச்சாமி கட்சியினை திராவிட கட்சியிலிருந்து அவரே நீக்கிவிட்டு அங்கு சேர்ந்து கொண்டார் அங்கு அவருக்கு 7 சீட் கொடுத்திருக்கின்றார்கள் பாமகவுக்கு 7 சீட் என்றால் பாஜகவுக்கு 10 சீட் வேண்டாமா? என சீறிய பாஜக தரப்பு அப்செட்டில் […]

இன்றைய துளிகள் (2)

அதிமுக கூட்டணியில் பாமக: இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது; எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் வெளியாகும் : செய்தி இந்த தேர்தலுக்கான முதல் கூட்டணி அறிவிக்கபட்டிருகின்றது ஆக அதிமுக , பாமக, பாஜக என்ற கூட்டணி அமைந்திருக்கின்றது , கிருஷ்ணசாமி இன்னபிற கட்சிகள் கூடுதலாக இணையலாம் பாமக அப்பக்கம் சென்றுவிட்டதால் விசிக, தேமுதிக போன்ற கட்சிகளை கட்டாயம் சேர்க்கவேண்டிய அவசியத்தில் திமுக உள்ளது தனிகாட்டு ராஜாவான தினகரன் இன்னும் வியூகங்களை அறிவிக்கவில்லை ****** “ஹேய்… இனி பிஜேபிக்கு எந்த […]

விழுப்புரம் மாவட்டத்தில் கொடுமை

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது விஷயம் ஒன்றுமில்லை அங்கொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியினை ஒரு மாணவன் காதலித்திருக்கின்றான், அப்பெண் மறுத்திருக்கின்றாள் விட்டால் 96 கதை போல் ஆகிவிடும் என அஞ்சினானோ என்னமோ ஒருநாள் வகுப்பில் அந்த பெண்ணை பிடித்து கதற கதற தாலிகட்டிவிட்டான் கட்டிவிட்டு “நீ தமிழச்சி, இந்த தாலியினை உன்னால் கழற்ற முடியாது, கழற்றினால் நம் கிராமம் விடாது, இனி நீ கலெக்டருக்கு படித்தாலும் என் பொண்டாட்டி” என ரஜினி […]

சிதறல்கள்

ஏதோ பாகிஸ்தானுக்குள் சென்று அடிப்பது பாபர் மசூதியினை இடித்த கரசேவை போல எளிதானது என்றும், போட்டோஷாப் வேலைகளை போல சுகமானது என்றும் பல பக்தகோடிகள் நினைத்துகொண்டிருக்கின்றன‌ “மோடி ஆணையிட்டால் பாகிஸ்தானை சிதறடிப்பேன் என்றும், என் மேல் குண்டு கட்டிவிட்டால் பாகிஸ்தானை தூசியாக்குவேன்..” என சொல்லும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன‌ இவர்களை பாகிஸ்தான் எல்லையில் விட்டுபாருங்கள் , பெருக்கெடுத்து ஓடும் சிந்துநதியினை கண்டாலே ஓடிவந்துவிடுவான் என்பது வேறு விஷயம் அந்த மலைகளின் உயரத்தை கண்டாலே அழுதுவிடுவான் ஆளாளுக்கு பாகிஸ்தானில் புகுந்து […]

இன்றைய துளிகள் (1)

இங்கு ஏகபட்ட பீரங்கிகள் இருக்கின்றன, துல்லியமாக சுடும் டாங்கிகளும் உண்டு போதாகுறைக்கு பல்லாயிரம் மைல் பாயகூடிய சக்தி வாய்ந்த ஏவுகனைகளும் இருக்கின்றன‌ பட்டனை தட்டினால் முடிந்தது விஷயம் இக்காலத்திலும் 300 கிலோ வெடிமருந்து தாருங்கள், முதுகில் சுமந்து பாகிஸ்தானை அழிக்கின்றேன் பேர்வழி என கிளம்பியிருக்கின்றன பல சங்கிகள் எல்லாவற்றிலும் பலகாலம் பின்னோக்கியே யோசிப்பது அவர்கள் புத்தியிலே கலந்திருக்கும் போல… ***** கண்ணனும் கருப்பு, ராமனும் கருப்பு கிரண்பேடிக்கு இதை யாராவது எடுத்து சொன்னால் பரவாயில்லை காக்கையிடமும் நல்ல […]

இந்து மதத்தின் விரோதியா?

“இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பாரதிய ஜனதா காரர்கள் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல. நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்” இப்படி மிக சரியாக […]

இன்றைய துளிகள் தொடர்ச்சி …

என்ன ரஜினி, தேர்தலுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க? கமல், நமக்கு என்ன அசைன்மென்ட் கொடுத்திருகாங்க, ஒண்ணு பாஜக பக்கம் போகணும் இல்ல அவங்களுக்கு ஆதரவா வோட்ட பிரிக்கணும் ஆமா ரஜினி அதுக்குத்தான் இவ்வளவுபாடு கமல், பாஜக மேல தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயமில்ல, இப்போ நானும் அவங்க கூட நின்னா அவ்வளவுதான், அடிச்சி அண்டர்வியரோடு விட்டிருவாங்க மானம் போனா திரும்ப வராது அப்போ போர்களத்துக்கு வரவே மாட்டீங்ளா ரஜினி? அண்டர்வியர் மேல அவ்வளவு பயமா? வெற்றி எங்கே […]