இன்றைய துளிகள் …
ஏராளமான சமூக பணிகளை செய்திருக்கின்றார் அனில் அம்பானி : செய்தி பாருங்க அமித்ஜி, அனில் அம்பானிக்கு நாம எவ்வளவு செஞ்சிருப்போம், எப்படி எல்லாம் உதவியிருக்கோம்? ஆனா அதை எல்லாம் வெளியில் சொல்லமுடியுமா? இதுதான் அரசியல் ஆமா மோடிஜி கட்டட அஸ்திவாரமும் மரத்தோட வேரும் வெளியில் தெரியுமா என்ன? ************************************* தமிழகத்தில் பாஜக அமைப்பதுதான் பலமான கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன் திருமலை நாயக்கர் மகால் தூணில் கூட்டணியாக ஏறி அமர்ந்து கொள்வார்கள் போல… ************************************************************************ வருடமெல்லாம் காதலர் தினம் […]