பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம் இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு? ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது, சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக‌ கொலு […]

வைத்தியநாத அய்யர்

பிராமணர் எல்லாம் பொல்லாதவர்கள், சாதி பார்ப்பவர்கள் அடுத்த சாதியினை ஆலயத்திற்குள் விடாத கொடுமதியாளர்கள் அவர்களை விரட்டாமல் சமூக நீதி இல்லை என சொல்லிகொள்ளும் கும்பல் இங்கு எக்காலமும் உண்டு அப்படியே இந்த சமயசீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் எல்லாம் வெள்ளையனும் திராவிட இயக்கமும் கொண்டுவந்தது என சொல்லும் கும்பலும் எக்காலமும் உண்டு உண்மையில் இங்கு இந்துசமயத்தின் பல கொடுமைகளை இந்துக்களே எதிர்த்து சீர்படுத்தினர். இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையினை தடுத்த மோகன்ராய் ஒரு இந்து, குழந்தை திருமணமத்தை தடுக்கும் […]

வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான் கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது தமிழன் அதனை கொண்டாடுகின்றான், தன்னில் ஒருவன் வந்துவிட்டது போல உணருகின்றான் அந்த கிராமத்து மனம், உணர்விலும் ரத்ததிலும் கலந்துவிட்ட அந்த உணர்வு அப்படி ஒரு மனிதனை கண்டவுடன் தழுவி கொள்கின்றது மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் […]

சிதறல்கள்

காலையிலே பிரகாசமாக இருப்பது சூரியனும் தலைவி முகமுமே…. [ October 9, 2018 ] ============================================================================ திரைதுறையில் பாலியல் குற்றசாட்டுக்கள் வருவது புதிதல்ல, வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அங்கிருக்கும் பலவாறான சூழல்களும், இன்னும் பல விஷயங்களும் அதற்கு துணைபோகின்றன‌ விஷயம் இதுகாலம் நடிகர்கள்மேல் இன்னபிற கலைஞர்கள் மேல் இருந்தது, இப்பொழுது கவிஞர்கள் மேலும் திரும்பி இருகின்றது பொதுவாக ரசனை மிகுந்தவர்கள் கவிஞர்கள், அழகில் மயங்கும் மனம் அவர்களுடையது சந்தேகமில்லை ஆனால் மேக் அப் இல்லாத நடிகைகளை பார்த்ததால் […]

பி.ஆர் பந்துலு

பி.ஆர் பந்துலு அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார் ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், […]

சிதறல்கள்

தமிழ்நாடு பெரும் ஊழலில் இருப்பதாக சொல்கின்றார் ஆளுநர், இந்த மாநிலத்தின் உச்ச தலமை மாநிலத்தில் லஞ்சம் ஊழல் பெருகினால் மத்திய அரசுக்கு அதை கலைக்க சொல்லி அறிக்கை அனுப்பும் பொறுப்பும் உரிமையும் அவருக்கே இருக்கின்றது ஆனால் அவரோ சாலையோரத்தில் அழுது புலம்பும் சராசரி மனிதனாக புலம்பிகொண்டிருப்பதுதான் எரிச்சலை கொண்டு வருகின்றது முக ஸ்டாலின் இது ஊழல் பெருகிய ஆட்சி என ஆதாரங்களை கொடுத்தபின்னும் ஆளுநர் கமுக்கமாக இருந்துவிட்டு இப்பொழுது அழுகின்றார் ஆளுநரின் கவலை நியாயமானதென்றால் அவர் மத்திய […]

சிதறல்கள்

பொதுவாக பொது இடங்களில் காமராஜர் கோபபடுபவர் அல்ல, ஆனால் சில விஷயங்களை அவர் பதவியிழந்த பின் பேசும்பொழுது கலைஞரால் பொறுக்க முடியாமல் காமராஜர் முதல்வர் பதவி மேல் ஆசைபட்டு பேசிகொண்டிருக்கின்றார் என சொல்லிவிட்டார் இதுபற்றி பத்திரிகையாளர்கள் காமராஜரிடமே கேட்க சட்டென்று சொன்னார் காமராஜர் “அந்த கருணாநிதி எல்லாம் முதல்வராக அமர்ந்தபின் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவேனாண்ணேன்?” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் காமராஜர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது தெரியாது, இப்பொழுது இந்த பன்னீர் செல்வமும் அம்மாதிரி பேச […]

எஸ் 400 பாதுகாப்பு முறை

உள்நாட்டு நிர்வாகத்தில் மோடி சொதப்பிய இடங்கள் உண்டு, பெட்ரோல் விலையே சாட்சி ஆனால் உலக அரங்கில் நேரம் பார்த்து அடித்துவிட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவபயிற்சியிலும் இறங்கிவிட்டது அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. […]

சிதறல்கள்

வைரஸ் தாக்கிய போலியோ மருந்து: தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; உரிமையாளர் கைது தெலுங்கானா, டெல்லி போன்ற சில பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தைகளுக்கு விசித்திர நோய் தாக்கியதால் மருந்து சோதிக்கபட்டது, அதில்தான் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்கள் பச்சிளம் குழந்தைகளை போலியோவில் இருந்து காக்க கொடுக்கபடும் மருந்து உயிரை எடுப்பது பெரும் கொடுமை. இந்த ஆலை எங்கே இயங்கி இருக்கின்றது என்றால் உபியில் இயங்கி இருக்கின்றது, இப்பொழுது சீல் வைத்திருக்கின்றார்கள் அது என்ன பாவமோ, சாபமோ […]

சோ ராமசாமி

சோ ராமசாமி நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார் கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து […]