பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இருங்கண்ணே விசாரிச்சிட்டு வாரேன்

நெல்லை பக்கம் என்ன தகறாறு? அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள் கன்னியாகுமரியில் நடப்பதென்ன? பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது சாத்தூர் விருதுநகர் பக்கம்? மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம் அந்த கமுதி பக்கம்? இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி விழுப்புரம் பக்கம்? அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில […]

ஈரான்பக்கம் பூர்வீகமாம்

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா ஏண்ணே அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு.. உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா ஏண்ணே குடிச்சிருக்கியளா இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா ஏண்ணே? ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை […]

திமுகவில் கருத்து

திமுகவில் கருத்து சொன்னதற்காக தலைவி குஷ்பு தாக்கபடும் பொழுது மாபெரும் அமைதி காத்த முக ஸ்டாலின் இப்பொழுது கருத்து சுதந்திரம் பற்றி கவலைபடுகின்றாராம் தினகரன் பத்திரிகை கருத்து சொன்னால் எரிப்பார்கள், சு.சாமி கருத்து சொன்னால் நிர்வாணமாக ஆடுவார்கள் கட்சிக்குள் குஷ்பு கருத்து சொன்னால் விரட்டுவார்கள் ஆக கருத்துரிமை என்பது இவர்களின் விருப்பத்திற்கு வளைக்கபடும் இவர்களுக்கு ஆதரவான கருத்தை சொன்னால் அது கருத்துரிமை , இவர்களுக்கு எதிரான கருத்தை சொன்னால் அடி, உதை, கலவரம் , கல்வீச்சு என்பது […]

திமுக எனும் பிரைவேட் லிமிட்டட்

தந்தையின் திமுக எனும் பிரைவேட் லிமிட்டட் கம்பெனியில் தனக்கான பங்கை கேட்டு அழகிரி என்பவர் சக ஊழியர்களுடன் இன்று சென்னையில் ஊர்வலம் போகின்றாராம் ஆனால் கம்பெனியின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் குழு அசைந்து கொடுக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது நல்ல வேளையாக இந்த மாபெரும் கம்பெனியின் சிக்கல் பங்கு சந்தையில் எதிரொலிக்கவில்லை, அப்படி இருந்திருந்தால் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழிறங்கி இருக்கும் கட்சிகள் பங்குசந்தையில் இடம்பெறாததில் இப்படி நல்ல விஷயங்களும் இருக்கின்றன..

நமக்கு என்ன புதுசா தெரியும்?

பங்காளி, நம்ம அரசு பல விஷயத்தில் தோற்று போயாச்சி,இனி எப்படி நாம அடுத்த தேர்தலில் வாக்கு கேட்பது, ராமரும் கைகொடுக்கமாட்டார் போல‌ அட இதெல்லாம் விஷயமா? 4 வருடமாக முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களைத்தான் செய்தோம், ஜிஎஸ்டி முதல் பல விஷயம் அவர்கள் செய்தது அதை தொடர்ந்ததால் நாடும் நாசமாயிற்று நாங்களும் நாசமானோம், இனி அடுத்த தேர்தல் எங்கள் சுய திட்டத்துடன் நாட்டை முன்னேற்றுவோம் என கிளம்புவோம் போதுமா? நம்புவாங்களா? அட நம்ம செய்த‌ திட்டம் எல்லாமே […]

ஆசிரியர் தினம் – ஆளுநர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் ஆளுநர் வாழ்த்து அதாவது ஆளுநர் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார், எல்லா ஆசிரியர்களும் என்றால் அதில் பேராசிரியை நிர்மலா தேவியும் உண்டா? அவருக்கும் வாழ்த்தா என்றெல்லாம் நாம் ஆளுநரிடம் கேட்க கூடாது.

இந்திய விளையாட்டு

விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் – ராஜ்நாத் சிங் இந்திய பொருளாதாரமே பாதாளத்தில் ஆடிகொண்டிருக்கின்றது, இதில் விளையாட்டும் அப்படி ஆகுமாம் சும்மாவே இந்திய விளையாட்டு ஒரு மாதிரி, இதில் இந்திய பொருளாதாரம் போல் என சொன்னால் இனி வெண்கலம் கூட கிடைக்காது

துருக்கி அமெரிக்கா சண்டை

துருக்கிகும் அமெரிக்காவிற்குமான சண்டை உச்சத்தை எட்டிவிட்டது. துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் கொஞ்ச வருடங்களாக தகறாறு, அதுவும் எர்டோகன் துருக்கியின் பெரும் அதிகாரமிக்கவராக வந்ததில் இருந்து இன்னும் கூடுதல் எர்டோகன் நாங்கள் ஆட்டோமன் சாம்ராஜ்ய வழி என சொல்லிகொண்டு அதிரடி காரியங்களை புரிபவர் இவர் ஆட்சியினை கலைக்க ராணுவபுரட்சி எல்லாம் நடந்தது , அதை முறியடித்த துருக்கி புரட்சிக்கு காரணம் துருக்கியில் இருக்கும் அமெரிக்க போதகர் என சொல்லி உள்ளே தூக்கி போட்டது அந்த அமெரிக்க போதகர் பிரன்சன் என்பவர் […]

பாஜக கட்சியினரிடையே கடும் போட்டி

பாஜக கட்சி பெரும் பைத்தியகார கட்சி என பெயர் வாங்கி தருவதில் அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிகழ்கின்றது தமிழகத்தில் சிலர் அக்கடமையினை கண்ணும் கருத்துமாக செய்து முண்ணணியில் இருந்தாலும் வடக்கே இன்னும் பலர் அடிக்கும் சிக்ஸர்களில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை வடக்கே பாஜக கட்சியினை பெரும் கிறுக்கர்கள் , காமெடியர்கள் நிறைந்த கட்சி என்ற பெயர் வாங்கி கொடுக்க திரிபுரா முதல்வர், அமைச்சர் மகேஷ் சர்மா என பலர் அயராது உழைக்கின்றனர் எனினும் இப்போதைய வரவு […]

இந்துகளுக்கு கட்சி

இந்த நாட்டில் திராவிட இனம் காக்க கட்சி இருக்கலாம், இஸ்லாமிய நலன் காக்க இஸ்லாமிய கட்சி இருக்கலாம் கிறிஸ்தவ நலன் காக்க கட்சிகள் இருக்கலாம் சாதி நலன் காக்க பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என்றெல்லாம் இருக்கலாம் வடக்கே கன்ஷிராம், மாயாவதி எல்லாம் , முலாயம் சிங் எல்லாம் சாதிக்காக கட்சி நடத்தலாம் இதெல்லாம் போராளித்தனம், சிறுபான்மை நலன் , சமூகநீதி இன்னபிற வரிசையில் வருமாம் ஆனால் இந்துக்களுக்காக ஒரு கட்சி இருந்தால் அதன் பெயர் […]