பெட்ரோல் விலை உயர்வு ஏன்?
பெட்ரோல் விலை உயர்விற்கு கன்னட தேர்தலுக்காக மோடி அரசு காத்திருந்தது என சொல்லமுடியாது. பெட்ரோல் விலை உயர்விற்கு உலக காரணங்களும் இருக்கின்றன கிட்டதட்ட தமிழகத்து வைகோ சாயலுள்ள டிரம்பின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, ஜெருசலேமில் அமைய இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவிக்க டிரம்ப் அதிரடி ஒன்றை செய்துவிட்டார் சீனா போலவே ஐரோப்பிய பொருளுக்கும் வரியினை உயர்த்திவிட்டார், இது ஐரோப்பிய ஜாம்பவனான ஜெர்மனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது போதாகுறைக்கு செக் குடியரசு, ஹங்கேரி போன்றவையும் […]