பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்பாவுவினை பேசவைக்கும் அளவிற்கா திமுகவில் ஆளில்லாமல் சென்றுவிட்டது???

கலைஞர் டிவியில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசிகொண்டிருக்கின்றார் மனிதர் ஆரம்பம் முதல் திமுக தொண்டர் அல்ல, தாமாகாவில் இருந்தவர், பின் சுயேட்சை ராதாபுரம் தொகுதி அவரை நம்பியது, கலைஞரும் நம்பினார் திமுகவில் சேர்த்தார் அதன் பின் தானே ராதாபுர குறுநில மன்னன் நானே என நினைத்துகொண்டார் அப்பாவு, யாரையும் மதிப்பதில்லை, யாரையும் அனுசரித்து செல்லவுமில்லை ஏதோ பிச்சைகேட்டு வருபவரை போல எல்லோரையும் அவர் நடத்த தொடங்கிய விளைவு தேர்தலில் வெளிப்பட்டது அவருடன் இருந்த பலரே அவரை விட்டு […]

பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும்

  லண்டனில் மோடி முன் மல்லையா சிகரெட் பிடித்து புகை விட்டாரோ அல்லது “கியா ரே விட்டல் மவன் ஒத்தையில நிக்கேன்” என வசனம் பேசினாரோ என்னமோ தெரியவில்லை இந்தியா திரும்பிய மோடி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பொருளாதார மோசடி செய்துவிட்டு ஓடியவர்கள் சொத்துக்களை அரசே எடுக்கும் என அறிவித்துவிட்டார். ஒரு பொருளாதார குற்றவாளி தங்கி இருக்கும் வல்லரசு நாட்டிற்கு சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் என்ற அவப்பெயரை அவர் இச்சட்டம் மூலம் துடைத்துவிட்டார் இதனை நிச்சயம் வரவேற்கலாம், […]

சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தூக்கு தண்டனை

சர்ச்சைகள் பெருகியவுடன் மோடி அவசர கூட்டம் போட்டு புது சட்டம் இயற்றியிருக்கின்றார் இனி 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தூக்கு தண்டனை என அறிவிக்கபடுகின்றது, இது இனி சட்டமாக்கபடும் நிச்சயம் இது 12 வயது என்றிருக்க கூடாது பெண்ணின் திருமண வயதான 21 வயது வரை என்றாவது உயர்த்தபட்டிருக்க வேண்டும் சட்டங்கள் மோடி சொன்னவுடன் உருவாக்கபடுவது அல்ல, அதிலுள்ள சாதக பாதங்கள் எல்லாம் நிபுணர்களால் அலசபட்டே முடிவு எடுக்கபடும் என்பதால் சட்டமேதைகளின் முடிவிற்கு கட்டுபட்டே […]

எடப்பாடிக்கு கோவிலில் அர்ச்சனையா?

எடப்பாடிக்கு அர்ச்சனை வீடியோ எல்லாம் வந்து அவர் சாமி ஆக்கபடுவதில் என்ன ஆச்சரியம்? அவர்கள் கட்சி கோட்பாடே அதுதானே, தகுதி இல்லாதவனை எல்லாம் பெரும் புரட்சியாளனாக , பெரும் திறமைசாலியாக , பெரும் அறிவாளியாக காட்டுவதுதான் அவர்கள் அரசியல் குல்லா ராமசந்திரனை அப்படித்தான் இதயகனி , வள்ளல் , புர்ச்சி தலைவன், பொன்மன செம்மல் என்றெல்லாம் அவர்களே பட்டம் கொடுத்து பெரும் பிம்பமாக்கினார்கள் அது பின்பு ஜெயாவிற்கும் தொடர்ந்தது, அவருக்கு பின் சசிகலாவிற்கு மேக் அப் போடுமுன் […]

“நான் ஏன் மோடியினை வெறுக்கின்றேன்?” என்றொரு புத்தகம் எழுதட்டும்

இந்த மாரிதாஸ் என்றொரு பதிவர் உண்டு, கொஞ்சம் கொஞ்சமாக பக்தாஸாக மாறினார். மோடி பெயருக்கு அர்ச்சனை செய்யுமளவு கொடூர பக்தராக மாறினார் திடீரென ஒருநாள் “நான் ஏன் மோடியினை ஆதரிகின்றேன்?” என ஒரு புத்தகம் எழுதினார், ரஜினியினை சந்தித்தார் இன்னும் பல அழிச்சாட்டியங்களை மோடி பெயரில் செய்தார். இப்பொழுது புலம்புகின்றார் சொந்த தொழில் செய்பவர் போல, அவர் அப்புத்தகம் எழுதிய பின் 40% வாடிக்கையாளர்கள் “நீ மோடி ஆளா? ச்ச்சீ போ, உன்னோடு அன்னம் தண்ணி புழங்கமுடியாது” […]

லண்டனில் இருந்து கிளம்பினார் மோடி : செய்தி

லண்டனில் இருந்து கிளம்பினார் மோடி : செய்தி “மோடி அங்கிள், நீங்க‌ அடுத்தவாட்டி வரும்பொழுதும் நான் இங்கேதான் இருப்பேன், பார்லிமென்ட்ல எல்லோர்கிட்டேயும் கேட்டதா சொல்லுங்க‌ பை பை அங்கிள்”

எழுதியவனுக்கு சிக்கலே இல்லை என்பதுதான் ஆச்சரியம்

எஸ் வீ சேகர் என்பவர் சர்ச்சையான நபர்தான், அடிக்கடி எதனையாவது சொல்லி மாட்டிகொள்பவர்தான், “இந்தி தெரியாமல் சரவணபவனில் தோசை சாப்பிடமுடியுமா?” என்றெல்லாம் கேட்டு வாங்கி கட்டியவர்தான். ஆனால் இந்த பத்திரிகையாளர் சல்சா சர்ச்சையினை அவர் சொல்லவில்லை, யாரோ எழுதினார்கள். இவர் பகிர்ந்தார் எழுதியவன் முந்தைய நாளே அக்கவுண்டை முடக்கிவிட்டு பறந்தே விட்டான், சேகர் மாட்டிகொண்டார் எங்கெல்லாமோ வழக்கு தொடர்ந்திருகின்றார்களாம், இனி கோர்ட்டில் யார் எழுதியது என விளங்கும் தமிழர்கள் வித்தியாசமானவர்கள், எழுதியவனை விட்டுவிட்டார்கள். அவன் எங்கோ இருந்து […]

“செல்லுலார் சைக்கோ” பாரதிராஜா, “சைபர் சைக்கோ” எச்.ராசா

  தமிழகத்தில் “சைபர் சைக்கோ” எச்.ராசா மட்டும் அடக்கபட வேண்டியவர் அல்ல, “செல்லுலார் சைக்கோ” பாரதி ராசாவும் விரட்டபட வேண்டியவர் யோவ் பாரதிராஜா, யழ்வு வீட்டில் என்னடா சினிமா? , காவேரி ஆணையம் அமையும் வரை சினிமாவினை மூடச்சொல்லும் இல்லையேல் ஐபிஎல் அணி காலில் விழுந்து சென்னைக்கு அழைத்து வாரும் இரண்டில் ஒன்றை செய்யவில்லை என்றால் விளைவுகள் பயங்கரமாய் இருக்கலாம், கிரிக்கெட் மட்டை என்பது பந்தை மட்டும் அடிக்க அல்ல‌ “செல்லுலார் சைக்கோ” பாரதிராஜா ஒழிக‌  

பாஜகவின் சைபர் பிராடு போட்டோஷாப்

இந்த பாஜகவின் சைபர் பிராடு போட்டோஷாப் கொஞ்சம் அறிந்ததுதான் சீனாவின் குவாங்சூ நகரை அகமதாபாத் என சொல்லி சில படங்கள் வந்தபொழுதே அது புரிந்தது சமீபத்தில் இந்தியா ஆசியாவில் சீனாவினை பின்னுக்கு தள்ளி உலகில் இரண்டாம் பொருளாதார வலலரசு ஆயிற்று என இவர்கள் சொன்ன‌பொழுதே தூக்கிவாரி போட்டது அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், ஜப்பான் என பெரும் பொருளாதார கேந்திர வரிசையில் சீனாவும் இருக்கின்றது, இந்தியா அப்பக்கமே இல்லை ஆனாலும் கொஞ்சமும் மனசாட்சி இன்றி அல்லது சிறுகுழந்தை பெட்ரோல் […]

மிஸ்டர் அல்லிநகரத்து பவுல்பாண்டி  

இந்த சமாளிப்பெல்லாம் தேவை இல்லை உலகெல்லாம் தமிழ் திரைப்படம் வெளியீடு காணும் ஜப்பானில் இருந்து அமெரிக்கா வரை தமிழ்படங்கள் வெளியிடபட்டு வசூலும் கொட்டும் தமிழ்படங்கள் முடக்கபட்டால் அகில உலக கவனமும் திரும்பும் ஏன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முடக்கபட்டால் உலக கவனம் திரும்பும்பொழுது, தமிழ்சினிமா முடக்கபட்டால் உலக கவனம் கிடைக்காதா? தமிழ் சினிமாவிற்கு உலக கவனம் கிடைக்காமலா மலேசியாவில் நட்சத்திர விழா, சிங்கப்பூர் கலை விழா, துபாய் விழா, கனடா விழா, லண்டன் விழா என்றெல்லாம் […]