கம்யூனிஸ்ட் உருப்படாமல் போனது அப்படித்தான்
இந்த கம்யூனிஸ்டுகளுக்கு என்னாயிற்று என தெரியவில்லை, திடீர் என தலித்பாசம் பொத்துவிட்டது திமுகவில் தலித்துக்கள் மாவட்ட செயலாளராக ஆகமுடியுமா என பொங்குகின்றார்கள் அட பதர்களா, அதன் தலைவனே மிக தாழ்த்தபட்ட சாதியிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிட்டீர்களா? ஆ.ராசா போன்ற தமிழக தலித்துகள் எல்லாம் டெல்லியில் அமைச்சரானது திமுகவின் சாதனை என்பது தெரியாதா? திமுகவில் சாதிபாகுபாடுகள் என்றும் இருந்ததில்லை, பகுத்தறிவு கொண்ட பிராமணரை கூட அது தள்ளிவைக்கவில்லை இதெல்லாம் குதர்க்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை இவ்வளவு பேசும் இந்த […]