பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

IPL : தனியார் அமைப்பின் போட்டியினை ஏன் எதிர்க்க வேண்டும்

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மேல் துப்பாக்க்கி சூடு நடந்தது இது என்ன இலங்கை வீரர்களை குறிவைத்து சுட்டார்கள் என விசாரித்த பாகிஸ்தானிய காவல்துறை விஷயத்தை அமுக்கினாலும் உளவுதுறைகள் மோப்பம் பிடித்து விஷயத்தை வெளிகொண்டுவந்தன‌ விஷயம் வேறு ஒன்றுமல்ல, புலிகளின் அன்றைய பின்னடைவினை சமாளிக்க இலங்கையில் சில பரப்புகளை ஏற்படுத்த சிங்கள கவனத்தை திசை திருப்ப நடந்த விஷயம் அது அப்படியானால் பாகிஸ்தானில் புலிகள் சார்பாக தாக்குதல் நடத்தியது யாரென விசாரித்தபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய […]

ராணுவ கண்காட்சி ஏன் சென்னையில் நடத்தபட வேண்டும்?

ராணுவ கண்காட்சி ஏன் சென்னையில் நடத்தபட வேண்டும், இப்போதுள்ள சூழலில் இது தமிழரை அவமதிக்கும் செயல் என்கின்றனர் சிலர் இது முன்பே திட்டமிட்ட விஷயம், காவேரி விவகாரம் தீர்ப்பு வழங்கும் முன்பே திட்டமிடபட்டது ராணுவத்தினை எதிர்த்து முணுமுணுக்கின்றார்களாம், இதெல்லாம் தமிழனை ராணுவத்தை காட்டி பயமுறுத்தும் முயற்சியாம் எது? ஆவடி ராணுவ தொழிற்சாலையால் இவனுக்கு வேலை வேண்டும் திருச்சி பகுதி ராணுவ தளவாட தொழிற்சாலையாலும் வேலை வேண்டும் இன்னும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகம் முழுக்க ராணுவத்தால் இவர்களுக்கு தொழில் […]

காவேரிக்காக ஸ்டாலின் போராடுவது வேடிக்க்கையாக இருக்கிறது – சீமான்

காவேரிக்காக ஸ்டாலின் போராடுவது வேடிக்க்கையாக இருக்கிறது – சீமான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து இந்த நொடிவரை விவசாயத்தை காத்து நிற்பது திமுக‌ பலமுறை விவசாய கடனை ரத்து செய்ததும் திமுக‌ உரமானியம் முதல் பலமானியங்களை வழங்கியதும், உழவர் சந்தை வரை அமைத்துகொடுத்ததும் திமுக‌ நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தது முதல் டெல்டா கால்வாய்களை தூர்வாரியதும் திமுக‌ காவேரியில் 1970ல் இருந்து போராடி 1990ல் காவேரி நடுவர்மன்றம் அமைய காரணமாயிருந்ததும் திமுக‌ இடைபட்ட காலங்களில் அவசரவழக்கு […]

காவேரி பிரச்சினைக்காக கிரிக்கெட் பார்க்க கூடாதாம்

காவேரி பிரச்சினைக்காக கிரிக்கெட் பார்க்க கூடாதாம், ஆனால் வீடெல்லாம் டிவியில் வரும் சின்னதிரையினை பார்க்கலாமாம் சீரியல்கள் பார்க்கலாமம், இன்னபிற தொலைகாட்சி நிலையங்களின் நிகழ்ச்சியில் பங்குபெறலாமாம் எல்லா டிவியும் வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சீரியல் என செய்துகொண்டிருக்கின்றன‌ அதை நிறுத்த ஒரு பயலையும் காணோம் ஆனால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மட்டும் ஏதும் ஆட கூடாதாம். குறைந்தபட்சம் இந்த சீரியல் இம்சைகள், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களையாவது நிறுத்தி தொலையுங்கள் பார்க்கலாம்

இராணுவத்தை கண்டும் அஞ்ச மாட்டோம் : சத்யராஜ்

இந்தியாவிற்கு எதிராக நாங்கள் ஆயுதம் தூக்கவும் தயங்க மாட்டோம் ‍ அமீர் இராணுவத்தை கண்டும் அஞ்ச மாட்டோம் – சத்யராஜ் கிரிக்கெட் வீரர்களை கடத்துவோம் – தமீமும்_அன்சாரி இந்தியாவிற்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் – திருமுருகன்_காந்தி இந்தியாவில் இருந்து நாங்கள் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது ‍ டோல் கேட் வேல்முருகன் இந்தியாவிற்கு ஏன் நாங்கள் கட்டுப்பட வேண்டும் ‍ அங்கிள் சைமன் ஆக உடனே 356ம் பிரிவு படி மாநில அரசை கலைத்துவிட்டு […]

இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள்

போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள் அப்படி எந்த கிரிக்கெட் வீரன் இங்கு ஆண்டுவிட்டான் என்பதுதான் தெரியவில்லை 1960களில் தமிழர் போராட்ட மனநிலையில் இருந்தனர், உயிரை கொடுத்து போராடும் அளவு உணர்ச்சி இருந்தது பின் அந்த உணர்ச்சி சினிமாவால் பாழானது, போர் முரசு கொட்ட வேண்டியவர்கள் நாடக ஆர்மோனியம் வாசித்தனர், போர்களம் புகவேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின‌ இப்படியாக தமிழக போர்குரல் பின் சினிமா குரலாக மாறி […]

என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா?

  என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா? விரைவில் அக்கா ஜான்சி ராணி போல‌ அடித்து கொல்லபட போகின்றார் என அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல‌ அக்கோவ் கொஞ்சம் கவனமாக இருங்கள்… கருப்பு கொடி என்பது பிரிட்டன் பாணி. இந்திய யதார்த்தபடி கருப்பு என்பது மங்கலம், பெண்கள் கூட கருப்பு கருக மணிதான் அணிவார்கள் : எச்.ராசா ராமன் கருப்பு, கண்ணன் கருப்பு, எமத்ர்மன் கருப்பு இன்னும் பல சாமிகள் கருப்பு ஏன் அக்கா தமிழிசை கூட […]

லலித்மோடி பற்றி தகவலே இல்லை

இந்திய அரசு தேடுவதாக சொல்லும் லலித்மோடி பற்றி தகவலே இல்லை, விஜய் மல்லையா ஆம் இதோ லண்டனில்தான் இருக்கின்றேன் என ஹாயாக மல்லாக்க கிடக்கின்றார், அவரை கொண்டுவர இந்தியாவால் முடியவில்லை இந்நிலையில் நீரவ் மோடி ஹாங்காங்கில் இருக்கின்றாராம், அவரை தூக்க சீன அரசு அனுமதி வேண்டும் சீனா உடனே விட்டுவிடும் நாடா? அது அரசியலை ஆரம்பித்துவிட்டது அவரை தருவோம் ஆனால் அதற்கு முன் சில விஷயம் பேசவேண்டும் என்கின்றது? என்ன பேசும் என்பது யூகிக்க கூடிய விஷயம் […]

இழவு வீட்டில் IPL தேவையா? : பாரதிராஜா

காவேரிக்காக ஐபில் கிரவுண்டை மூடுவது எல்லாம் தீர்வினை தராது தீர்வு வேண்டுமானால் தமிழக அரசு டாஸ்மாக்கினை காலவரையின்றி மூடலாம் ஒரு நாள் டாஸ்மாக்கை அடைத்தாலே அலைமோதும் குடிமகன்கள் பொங்கும் காட்சி தமிழகமெங்கும் தெரிகின்றது தமிழ்நாட்டில் டாஸ்மாக் அடைப்பென்றால் மேற்கு தொடர்ச்சி மலையினை தூக்கி எறிந்துவிட்டு கேரளா செல்ல தயாராகும் வெறிபிடித்த கும்பல் அது டாஸ்மாக் மட்டும் அடைத்துவிட்டால் அவர்கள் மதம்கொண்ட யானையாக எதனையும் துவம்சம் செய்ய தயார் இதில் கன்னட அணைகள் எம்மாத்திரம்? இனி காவேரி வந்தால்தான் […]

நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்?

காவிரி விவகாரம் – வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : செய்தி “நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்? இன்னும் கொஞ்சநாளையில் ஆட்சிவிட்டு போய்விடுவோம், இனி வரவே மாட்டோம் அதனால் ராகுல்காந்தியிடம் கேளுங்கள் என சொல்லிவிட்டு வந்துவிடுவோம் அதானே நம்மிடம் ராமர்கோவில் திட்டம் பற்றி கேட்டாலே சொல்ல ஒன்றுமில்லை, இதில் காவேரி பங்கீடு என்றால் எப்படி?, நீங்க சொல்றதுதான் சரி பாஸ்” புதிதாக அமையபோகும் கன்னட அரசின் […]