காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார்
தமிழ்நாட்டில் ஈழ சர்ச்சை என்றால் அங்கிள் சைமன் கோஷ்டி குதிப்பதை போல கன்னடத்தில் காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார் இரண்டுமே ஒரே வகை, இரண்டுமே 4 வோட்டு வாங்காது, இரண்டுமே வெற்று சவுடாலில் காலம் தள்ளுபவை இப்போது தனக்கான நேரம் என்பதால் வாட்டாள் வந்துவிட்டார், ஏப்ரல் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் அப்படியே ரஜினி படத்தை விடமாட்டேன் என சவால் விட்டுகொண்டிருக்கின்றார் இதே வாட்டாள் நாகரஜிக்கு ரஜினி தீவிர ரசிகர், தனக்கு பிடித்த பேச்சாளர் (!) நாகராஜ் […]