எச்.ராசாவின் அட்மின் பிடிபட்ட தருணம்..
ஏம்பா எச்.ராசா அட்மின், நீ யாருன்னு தெரிஞ்சி போச்சாம், பெரும் படை வந்துகொண்டிருக்கின்றதாம் நீ தப்புவதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது நாளை எச்.ராசா பெரியார் திடலில் மன்னிப்பு கேட்பார் என ஒரு பதிவினை இட்டுவிட்டால் உன்னை தமிழகம் மன்னிக்க தயார் ராசா நீதான் தவறு செய்தாய் என்கின்றார், நீயே பிராயசித்தம் தேடிக்கொள் என்ன கட்சி இது? ஒருவன் சிக்கிவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள் போல ராசா சிக்கலில் மாட்டினால் கட்சி தலைவர் தமிழிசை அவர் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை […]