காலத்திற்கேற்ப மாறவேண்டும் இந்த இந்திய கம்யூனிஸ்டுகள்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் நலமுடன் இருப்பதாக செய்தி மாறி மாறி கேரளாவினை காம்ரேடுகள் ஆண்டாலும் மருத்துவமனை என்றவுடன் தமிழகத்திற்குத்தான் ஓடிவர வேண்டி இருக்கின்றது அந்த அளவு கம்யூனிஸ்ட் ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருக்க்கின்றது பின் எப்படி திரிபுராவில் வெல்லும்?, இதில் தோற்றுவிட்டோம் என ஒப்பாரி வேறு கம்யூனிசம் என்பது எதனையும் உருப்படவிடமாட்டோம், எந்த திட்டத்தையும் வரவிடமாட்டோம் கொடிபிடிப்போம், வயிற்றுக்கு சோறுபோட்டு மூளையினை […]