மனுஷ்யபுத்திரன் யார்? அவர் என்ன திமுகவில் மிக பெரும் தலைவரா?
இந்த நபர் யாரென தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒருவித குழப்பத்தில் எதையாவது சொல்லியாக வேண்டிய அவசரத்தில் ஆசிட்டை குடித்துவிட்டு எழுதியிருப்பது தெரிகின்றது விகடனை விமர்சித்தால் 200 ரூபாய் பதிவராம், நாட்டுபற்று கொஞ்சமின்றி பணத்திற்காய் எழுதும் பாம்பு கூட்டம் இப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை அன்னார் என்ன சொல்கின்றார் என்றால் விகடனுக்கும் திமுகவிற்கும் நல்ல புரிதல் உண்டாம். தயாநிதி மாறன் விகடனை ஆதரிப்பாராம் , இந்த மனுஷ்ய புத்திரன் என்பவர் ஆனந்தவிகடனில் உள்ளவர்களுக்கு விருது கொடுப்பாராம், விகடனும் அவருக்கு உதவுமாம் […]