ஒக்கி புயல் ஓங்கி அடிக்குது…..
ஒக்கி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை: பினராயி விஜயன் குற்றச்சாட்டு குமரி போலவே தென் கேரளாவிலும் ஓக்கி புயல் அகதளம் செய்திருக்கின்றது, மழை கேரளாவிற்கு புதிது அல்ல வெறும் கனமழை வரும் என எதிர்பார்த்த கேரளம் புயலை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்து நிற்கின்றது உண்மையில் மத்திய அரசு புயல் பற்றி எச்சரிக்கவில்லை, இதனை பிரணாய் விஜயன் அழுத்தி சொல்கின்றார். வானிலை இலாக்காவினை கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு மிக துல்லிய தகவல்களை கொடுத்திருக்க வேண்டும் என்கின்றார் அவர் […]