பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவாங்கா மோடி சந்திப்பு

“எங்கநாட்டில் எல்லோரும் சம்பாதிச்சி முடிச்சிட்டுத்தான் அரசியலுக்கு வருவாங்க , நிக்சன் , ரீகன் எங்க டாடி எல்லாம் அப்படித்தான் இங்க எங்கம்மா அப்படி? அரசியலுக்கு வந்துட்டுதான் சம்பாதிக்கிறானுக, அதுவும் தமிழ்நாடுண்ணு ஒரு மாநிலம் இருக்கு அதுல காலை விட்டுட்டு நான் படுறபாடு இருக்கே ஹைய்யோ.. ஹைய்யோ அவ்வளவு கொடுமையா? இன்னும் கொஞ்ச நேரத்தில 2 பேரும் வந்துருவானுகம்மா, பயமா இருக்கு, சமாளிக்கவே முடியல, உங்க‌ பிளைட்ல என்ன‌ அமெரிக்கா கூட்டிட்டு போய்டுறியாம்மா..நல்லா இருப்ப தாயீ….”  

தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி : தினகரன்

கலைஞர் டிவியில் ஒருவரி செய்தி வாசித்தார்கள், அதாவது ஜெயாவிற்கு பிரசவம் நடந்து ஒரு பெண்குழந்தை பிறந்தது என லலிதா என்பவர் சொல்லிகொண்டிருந்தார், அந்த ஒருவரியோடு சரி. லலிதா சந்தியாவின் நெருங்கிய உறவினர் அந்த செய்தியினை ஏன் அந்த டிவி விரிவாக சொல்லவில்லை? அந்த லலிதாவினை அழைத்து கலைஞர் டிவியில் ஒரு இண்டர்வியு நடத்தினால்தான் என்ன? ஜெயலலிதாவின் “செல்வி” பட்டம் அப்படியே நிலைத்துவிட வேண்டும் என்பதில் திமுகவிற்குத்தான் மகா அக்கறை போல‌ தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி […]

அவர் “தியாக தலைவி”… இவர் ” மக்கள் செல்வர்”

அவர் “தியாக தலைவி” ஆயிட்டார், இவர் ” மக்கள் செல்வர்” ஆயிட்டார். நீங்க என்ன ஆக போறேள் திவாகரன், நீங்களும் கட்சிக்கு சீனியர், சும்மா இருக்கலாலாமோ?. “மக்கள் தளபதி” , “மக்கள் அறிஞன்” , “புரட்சி வீரன்” “தியாக தீரன்” போன்ற அடைமொழிகளில் ஒன்றை சீக்கிரம் சூட்டிகொள்ளுங்கள்

இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்??

பன்னீர்‍ பழனிச்சாமி கோஷ்டி பூசலால் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதம் : செய்தி “என்ன மிஸ்டர் பழனிச்சாமி, இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்?? அய்யா அந்த பன்னீரு இந்த அணிக்கு சீனியராம், நான் ஜூனியராம் அதனால அவர் சொல்றத கேக்கணுமாம், இப்போ நீங்க கூட பாஜகவில ஜூனியர்தான் , அத்வாணி ஜோஷிண்ணு எவ்வளவோ சீனியர் இருக்கிறப்போ நீங்க பிரதமர் ஆகலயா, கட்சிய நடத்தலயா? அப்படி நான் முதல்வர் ஆயிட்டேன், அவர் அத்வாணி […]

எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?

சும்மாவே இந்திய பொருளாதாரம் என்னால் நாசமாக போயிற்று என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், இந்த நேரம் பார்த்து இந்த இவாங்கா வேறு வந்திருகின்றது இனி இங்குள்ள நிலவரத்தை பார்த்து உலகெல்லாம் சொல்லுமே இந்த புள்ள, எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?” முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிராகாம் லிங்கன் விறகு விற்கும் வேலைதான் செய்தார் பின்னாளில்தான் அதிபர் ஆனார் ரஷ்ய இரும்புமனிதன் ஸ்டாலின் சிறுவயதில் செருப்பு தைத்திருக்கின்றார் மாவீரன் சதாம் உசேன் சிறுவயதில் தர்பூசனிபழ வியாபாரம்தான் செய்தார் அப்படி அடிமட்டத்தில் இருந்து […]

இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம்

திறப்புவிழாவுக்கு முன்னரே விரிசல் கண்டதால் தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை: உத்தரவு இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம் காலத்தால் முந்தைய கல்லணை அப்படியே இருக்கின்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய கோவில் அப்படியே இருக்கின்றது ஆனால் மிக சமீபத்தில் கட்டபட்ட மேம்பாலம் விரிசல் அடைகின்றதாம், எப்படி? மக்கள் வரிபணம் எப்படி சுரண்டபடுகின்றது என்றால் நேரடியாக கோட்டை கஜானாவில் கைவிட்டு அள்ளுவது அல்ல, அது முடியவும் முடியாது கஜானா பணம் இப்படி […]

தினகரனுக்கு மட்டும் என்ன கொள்கை?

பழனிச்சாமி துரோகி, பன்னீர் பச்சோந்தி இவர்கள் இருவருமே கொள்கை இல்லாதவர்கள். இவர்களை வீழ்த்த ஆர்,கே நகரில் மக்கள் செல்வருக்கு வாக்களிக்க வேண்டும் : சசிகலா அணி என்னது பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் கொள்கை இல்லையா? தினகரனுக்கு மட்டும் என்ன கொள்கை? அட முதலில் அதிமுக எனும் கட்சிக்கே என்ன கொள்கை என எவனாவது சொல்ல முடியுமா? ஆனானபட்ட ராமசந்திரனுக்கே அது தெரியாது. ஜெயாவின் ஒரே கொள்கை “ம்ம் காலில் விழு” என்பதுதான் . இதில் பன்னீருக்கும் பழனிச்சாமிக்கும் கொள்கை […]

சாலையில் செல்ல கூட தகுதியற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது

கோவையில் ஒருவர் சாலையில் வைத்திருந்த ராமசந்திரன் நூற்றாண்டு விழா பாதாகையில் மோதி உயிரிழந்திருக்கின்றார். போக்குவரத்துக்கென்று ஒரு துறை, அதற்கொரு அமைச்சர், அதன் கீழ் ஏகபட்ட அதிகாரிகள் என்றெல்லாம் உண்டு சாலையில் எப்படிபட்ட விஷயங்களை செய்தால் என்ன குற்றபிரிவு அதற்கு என்ன தண்டனை என்றெல்லாம் ஏகபட்ட விஷயங்கள் உண்டு ஒருவன் ஹெல்மெட் போடாமல் போனால் பிடிப்பதும், லைசென்ஸ் மறந்தால் கையினை முறுக்கி சுரண்டுவதும், ஓவர் வேகம் மற்றும் இதர போக்குவரத்து குற்றத்திற்கு பில் எழுதுதல் என தன் கடமையினை […]

சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி

சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி சத்யம் சினிமாஸை மிரட்டித்தான் ஜாஸ் சினிமாவிற்கு சிலவற்றை வாங்கினார்கள் என்ற சர்ச்சை முன்பே வெடித்தது அது இருக்கட்டும், இப்பொழுது இரட்டை இலையினை கொடுத்தபின்னும் ஏன் ரெய்டுகள்? மக்கட் செல்வர் என தினகரன் ஆர்.கே நகரில் வந்து நிற்பதால் அடுத்த ரெய்டு என்பது தெரிகின்றது இரு பக்கமும் முடிவோடுதான் இருக்கின்றார்கள் என்பதால் இனி ரெய்டுகள் என்பது அக்கா தமிழிசையின் அறிக்கை போல, டிராபிக் போலிஸ் லெசென்ஸ் சரிபார்ப்பது போல […]

கடற்படையில் பெண்கள்…

சோழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்படை அமைத்து அதில் பெண்களையும் சேர்த்திருந்தனர் : மோடி சோழர் கடற்படை கட்டியது எல்லோரும் அறிந்தது, ஆனால் பெண்களும் இருந்தார்கள் என்பது பிரதமரே சொல்லும் விஷயம் என்பதால் நம்புவோம் சோழ இளவரசி படத்தினை பிடித்துகொண்டிருக்கும் Devi Somasundaram ஏன் பெண்ணுரிமைக்கு அப்படி குதிக்கின்றார் என இப்பொழுதான் புரிகின்றது அந்த சோழ வம்சத்து பெண் இப்படி கொதிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம், ஏற்கனவே ஒரு புரட்சிபடை உருவாக்கிவிட்டார் என தகவல். இன்னும் என்னென்ன படைகளை உருவாக்க […]