பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரட்டை இலைய பிடுங்கிட்டானுக..

“சின்னம்மா சின்னம்மா என சொல்லி என்னை கடைசியில் சின்னமே இல்லாத அம்மாவாக ஆக்கிவிட்டானுக படுபாவிங்க‌ அக்கா எழும்புக்கா, இரட்டை இலைய பிடுங்கிட்டானுக.. அக்கா எழும்பி வா அக்கா…” தினகரன் மக்கட் செல்வன் என கிளம்பியிருக்கும் கூட்டத்திற்கும், அன்புசெழியன் உத்தமன் என கிளம்பியிருக்கும் புது கூட்டத்திற்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை கண்ணதாசன் அன்றே எழுதினார் “காச எடுத்து வீசு கழுத பாடும் பாட்டு…” அப்படியாக ஏராளமானவை கத்திகொண்டிருக்கின்றன, நல்ல வேளையாக தமிழகம் தனிநாடாக இல்லை, இருந்திருந்தால் ஜிம்பாப்வே […]

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

“இரட்டை இலையினை ஏன் தந்திருக்கோம்ணு உங்களுக்கு தெரியும் பழனிச்சாமி, ஏதும் ஆட்டம் காட்ட நினைச்சீங்க அவ்வளவுதான், கவர்ணர பற்றி தெரியும்ல‌ அட எசமான், நீங்க கண்ணால சொல்றத தலையால் செய்வோமுங்க, அடிமை விசுவாசத்திற்கு உதாரணம் எங்கள விட்டா உலகத்தில யார் இருக்கா? இப்போ என்ன, தாமரை தமிழகத்தில மலரணும் அவ்வளவுதான? சிறப்பா மலர வச்சிரலாம்” ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி இரட்டையர்களுக்கு இரட்டை இலை கொடுத்துவிட்டதன் அர்த்தம் விரைவில் ஆர்.கே […]

மேக் இன் இந்தியா என்பதுதான் என்ன ?

மேக் இன் இந்தியா என்பதே வெளிநாட்டு தொழில்களை உள்நாட்டுக்கு கொண்டுவரும் விஷயம் என்றார்கள் அப்படி ராணுவ தளவாட தயாரிப்பும் இங்கே செய்யவேண்டும் என்றார்கள், அதுதான் விஷயம் ராணுவ தளவாடங்கள் எல்லாம் பலநூறுகோடி டாலர் வியாபாரங்கள். அப்படி பழைய மிராஜ் விமானங்களை மேம்படுத்தி ரபேல் விமானங்கள் ஆக்கும் விஷயமும் சில ஆயிரம் கோடி வியாரம் இந்த பல்லாயிரம் கோடி தொழிலை மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவணங்கள் செய்யலாம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போன்ற நிறுவணங்கள் செய்யலாம். அது ரகசிய பாதுகாப்பும் […]

அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌

 தீபிகா படுகோனேவினை கொல்வோம், மோடியினை எதிர்த்தால் கொல்வோம் என பல மிரட்டல் குரல்கள் கேட்ட நிலையில் ஒரு விசாரணை கமிஷன் நீதிபதி உயிரை விட்டிருக்கின்றார்இன்னும் யார் யார் எல்லாம் சாகபோகின்றார்களோ தெரியாது ஆக புதிய இந்தியா பல பேரின் ரத்தத்தில் , இன்னும் பெரு ரத்தம் குடிக்க‌ பிறந்துகொண்டிருக்கின்றது. அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌ முன்பு திருப்பூரில் ஒரு கூட்டம் நடந்தது, அதில் கலைஞரும் முக.ஸ்டாலினும் பங்குபெற்றார்கள். ஸ்டாலின் பேசும்பொழுது “திருப்பூரில் பிறந்த குமரன்” என முழங்கினார் […]

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே….

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி அப்படியா, ஆமாண்ணே சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க? முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம் அப்புறம்? கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே அதுதான் இப்பொழுதே வருதே நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே அப்புறம்? ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே அப்புறம்? எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் […]

தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் போட்டி…

தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு போட்டி நடக்கின்றது, அது தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் ஆனது ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா என பழனிச்சாமி போகும் இடத்திற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினகரன் கோஷ்டி முந்தி சென்று பலம் காட்டிவிட்டு வருகின்றது இம்முறை தூத்துகுடியில் பலம் காட்டுகின்றார்கள் , பழனிச்சாமிக்கு முன்பு எப்படி செல்லலாம் என யோசித்த தினகரனுக்கு வஉசி நினைவுக்கு வந்தார், உடனே சென்று கூட்டம் கூட்டி தினகரன் பலத்த அழிச்சாட்டியம் நேற்று பழனிச்சாமி சென்றிருக்கின்றார் இவர்கள் இருவரும் […]

அன்புசெழியன் அலுவகத்தில் வருமான வரி சோதனை நடக்காதா?

இந்த அன்புசெழியன் என்பவர் அலுவகத்தில் எல்லாம் வருமானவரி சோதனை எல்லாம் நடக்கவே நடக்காதா? எல்லா விஷயத்திலும் வரிந்து கட்டும் கமல்ஹாசன் என்பவரை அன்புசெழியன் விவகாரத்தில் காணவில்லை இன்னும் பலரையும் காணவில்லை, அவர்களில் விஜயும் அவர் தகப்பனார் எஸ்.ஏ சந்திரசேகரும் ஒருவர். அன்புசெழியன் இல்லாவிட்டால் தமிழக சினிமா இல்லை எனும் அளவிற்கு அஞ்சி கிடக்கின்றது திரையுலகம் என்கின்றார்கள் அன்புசெழியன் யாரால் உருவானார் என்பதும், அவர் மூலம் திரையுலகம் யாரால் கட்டுபடுத்தபட்டது என்பதும் தெரியும் சூழல் இது அன்புசெழியனுக்கு ஏது […]

ரப்ரி தேவி லல்லு ஆவேசம்

மோடியின் கழுத்தை அறுத்து, கையை வெட்ட பீகார் மக்கள் காத்திருக்கின்றனர்: ரப்ரி தேவி ஆவேசம் இதென்ன புது சவால்? ஒரு கும்பல் தீபிகா படுகோனேவினை வெட்டுவோம் என்கின்றது, இன்னொரு கும்பல் மோடியினை பற்றி பேசினால் வெட்டுவோம் என்கின்றது லல்லுவின் பத்தினியோ மோடியினையே பீகாரியர் கழுத்தை அறுப்பார்கள் என சவால் விடுகின்றார் அரசியலில் ஏமாற்றி வஞ்சகமாக கழுத்தறுப்புகள் நடக்கும், ஆனால் இப்படி பகிரங்கமாக எல்லாம் இதுவரை வெட்டுவதாக சொல்லவில்லை வடக்கே பல தலைவெட்டிகள் இருப்பார்கள் போல.. இப்படி வடக்கே […]

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு தேர்தலில் அசுரபலம் வாய்த்தது, ஆனால் அமைச்சர்கள் அமரும் கட்டம் எல்லாம் சனிபகவான் அமர்ந்துகொண்டார் அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ள கூடிய அமைச்சர்கள் அங்கு எவருமில்லை, சுஷ்மா சுவராஜூம் எதிர்பார்த்த அளவில்லை. அதிரடியாக பேசிகொண்டிருந்த ஸ்ருமதி ராணியும் டம்மியாக்கபட்டார் மீதி இருக்கும் அமைச்சர்கள் வாயினை கஷ்டபட்டு பொத்திகொண்டிருக்கின்றார் மோடி, திறந்துவிட்டால் ஏய் இஸ்லாமியரே பாகிஸ்தான் போங்கள், அந்த மசூதியினை இடியுங்கள், பள்ளிகூடம் எல்லாம் பசுமாடு கட்டுங்கள் என்ற ரீதியில் […]

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன்

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன், படம் வெளியீடு வேடம் போடுவது அவருக்கு கஷ்டமா என்ன? அவர் போடாத வேடங்களா? அது இருக்கட்டும், “தாடிகள் எல்லாம் தாகூரா,  மீசைகள் எல்லாம் பாரதியா,  வேடத்தில் ஏமாறாதே தோழா” என அமைச்சர்  ஜெயக்குமார் பதிலுக்கு பாடுவாரா?  ·