கந்துவட்டி சாவு சினிமா உலகில் …
நெல்லை கந்துவட்டி கொடுமை சில உயிர்களை பறித்த வலி ஆறா நிலையில் அடுத்த கந்துவட்டி சாவு சினிமா உலகில் நடந்திருக்கின்றது தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் வட்டி கொடுமையால் தற்கொலை செய்திருக்கின்றார் இது எதனை காட்டுகின்றது என்றால், நெல்லையில் நடந்த பரிதாப கொடுஞ்சாவு கொஞ்சமும் அரசின் மனசாட்சியினை உலுக்கவில்லை, எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பதை காட்டுகின்றது. இப்பொழுது அசோக்குமாரின் வாக்குமூல கடிதம் சுட்டிகாட்டும் அன்புசெழியன் என்பவர் ஜி.வி தற்கொலையிலே கடுமையாக குற்றம்சாட்டபட்டார் ஆனால் அப்பொழுது சசிகலா ஜெயலலிதா […]