தமிழிசைக்கு பாமக கண்டனம்
மற்றவர்களின் சாதனைக்கு சொந்தம் கொண்டாட துடிக்க வேண்டாம்: தமிழிசைக்கு பாமக கண்டனம் அதாவது போலியோவினை ஒழித்தது மோடி என தமிழிசை சொல்லிவிட்டாராம் ஆனால் போலியோவினை ஒழித்தது யாராம் தெரியுமா? அன்புமணியாம் அவரே போலியோ மருந்து கண்டுபிடித்து போலியோவினை ஒழித்ததாக நாமெல்லாம் நம்ப வேண்டுமாம், சரி நம்பி தொலைப்போம் சிரித்து முடித்தாகிவிட்டதா? இனி அவர்களிடம் கேள்வி கேட்கலாம் பாமாக பெல்லோஸ்… பாஜக என்று சொந்தமாக சிந்தித்தது, சாதித்தது? யாரையாவது கவிழ்த்து அதில் சவாரி செய்வதே அவர்கள் பழக்கம் அடுத்தவர் […]