பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா?

அடேய்.. இவர் தியாகி என்றால் இந்த காந்தி, நேரு, சாஸ்திரி, பட்டேல் , காமராஜர் எல்லாம் செய்ததன் பெயர் என்னடா? தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா? சரி இந்த அம்மணி என்ன தியாகம்  செய்தது என்றாவது சொல்லி தொலையுங்கள். ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் தியாகி என்றால் ஆட்டோ சங்கரும், பூலன் தேவியும் இவரை விட பெரும் தியாகிகள் . ஜெயலலிதாவிற்கு ஏன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை : தமிழிசை திடீர் கேள்வி ஒரு நல்ல டாக்டருக்கு எந்த […]

சிங்கள நாச்சியம்மன் கோவில்

நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நெஞ்சு மற்றும் இன்னபிற பாகங்கள் எல்லாம் வெடிக்கும் செய்தி ஒன்று வருகின்றது கேட்டால் செத்துவிடுவார்கள், ஆம் சிங்கள பெண் ஒருத்திக்கு தஞ்சை பக்கம் கோவில் இருக்கின்றதாம், எப்படி வந்தது? சோழ நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு மிக பழமையானது, அந்த தொடர்பு தஞ்சையினை மராட்டியர் ஆளும்பொழுதும் இருந்திருக்கின்றது அப்பொழுது ஏதோ பணிக்காக இலங்கையில் இருந்து சிங்கள தம்பதி தஞ்சைக்கு வந்திருக்கின்றது ஏதோ பிரச்சினையில் அவர் கொல்லபட, கண்ணகி போல சாபமிட்ட அப்பெண்ணும் நெருப்பில் […]

குஷ்பூ ஆர்மி சும்மா விடாது

கராத்தே தியாகராஜன் என்றொருவர் முன்பு காங்கிரசில் இருந்தார், இப்பொழுதும் இருக்கின்றார் ஆனால் அப்படி ஒரு ஜீவன் நடமாடிகொண்டிருப்பதே பலருக்கு தெரியாது, மனிதருக்கு காங்கிரசில் தானும் உண்டு என சிலருக்கு சொல்ல ஆசை ஒவ்வொருவரிடமாக நானும் காங்கிரஸ்காரன் என சொல்லிபார்த்தார், எல்லோரும் போப்பா என விரட்டினார்கள் அவருக்கு அபார திட்டம் உதித்திற்று, அது தமிழக காங்கிரசின் பழக்கமும் கூட‌ யாரிடமாவது கட்சிக்குள் வம்பிழுத்து தான் இருப்பதை காட்டிகொள்வது அந்த வழக்கம் தன் திட்டத்தை செயல்படுத்தினார் தியாகராஜன், கட்சி கூட்டத்தில் […]

காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை

காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை காந்தியினை கொல்ல பலமுயற்சி நடந்தது, கோட்சேயின் முயற்சிதான் வெற்றிபெற்றது, அந்த வழக்கில் ஒரு மர்ம்மும் இருந்தது காந்தி உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தன, ஆனால் கோட்சே 3 குண்டுகள்தான் சுட்டிருந்தானாம் வழக்கில் கோட்சே குற்றம் நிரூபிக்கபட்டு அவனும் தொங்கி செத்தாகிவிட்டது, ஆனால் 4ம் குண்டில்தான் காந்தி உயிர் போனது, முதல் மூன்று குண்டுகளில் அவர் சாகவில்லை என்றொரு வாதம் இருந்தது அந்த வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை, இன்றும் விசாரணையாம் காந்தி […]

சசிகலாவிற்கு 5 நாள் பரோல்

சசிகலாவிற்கு 5 நாள் பரோல், இன்று சென்னை வருகின்றார் “ஓஓ ஒரு தென்றல் புயலாக வருதே…. “ (புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள் சிறையினை உடைத்துவிடும்..) பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து . பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் : கட்சி தலமை உத்தரவு ஆமாம், சத்தியாகிரக போராட்டத்திற்காக சிறை சென்று, செக்கு இழுத்துவிட்டு, படாத சித்திரவதை எல்லாம் பட்டுவிட்டு வெளிவரும் […]

எம்.பி பென்சன் வேண்டாம் : சரத்குமார்

எம்.பி பென்சன் வேண்டாம் என சொல்லிவிட்டார் சரத்குமார் அதாவது திமுகவில் இருந்தபொழுது 2001ல் அவரை மேல்சபை எம்பியாக்கினார் கலைஞர். அவ்வகையில் சரத்திற்கு மாதம் பென்சன் 20 ஆயிரம் கிடைத்தது இப்பொழுது சரத்குமாருக்கு நாட்டுபற்று அதிகமாகிவிட்டது, பெரும்பாலான மக்கள் சிலிண்டர்களை விட்டுகொடுப்பது இன்னும் ராணுவ வீரர்கள் பென்சனுக்கு போராடுவது எல்லாம் அவரின் தேசபற்றை சீண்டி பார்த்தன‌ எனக்கு தேவையான பணம் இருக்கின்றது, பென்சன் வேண்டாம் நாட்டிற்கு பயன்படட்டும் என சொல்லிவிட்டார் சரத்குமார் ஒருவகையில் வாழ்த்தவேண்டிய விஷயம், பாராட்டலாம் ஆனால் […]

இந்திய – இலங்கை இடையே கப்பல் சேவை

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை தொடங்கபடவுள்ளது 2011ல் இத்திட்டம் அறிவிக்கபட்டது, அப்பொழுது தமிழகத்தில் ஈழ அழிச்சாட்டியம் செய்த சீமான் குதித்தார், கப்பல் 6 மாதத்திற்கு மேல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் மிரட்டினார் கப்பல் ஓடினால் ராஜபக்சேயின் மகின் லங்கா விமானம் பாதிக்கபடும் என கருதினார் அந்நாளைய அதிபர் ராஜபக்சே விஷயம் இழுத்தடிக்கபட்டது ஓடிகொண்டிருந்த கப்பல் நிறுத்தபட்டது, தூக்கு கயிறில் முடிச்சி போட்டு கொண்டிருந்த சீமான் கயிறை எறிந்துவிட்டு […]

6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது.

6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் இவ்வளவு செலவு செய்ய வாய்ப்பே இல்லை. அப்பல்லோ செலவு என்ன? லண்டன் டாக்டர் சம்பளம் என்ன? போன்ற கணக்குகளே இன்னும் வரவில்லை. அதற்குள் எம்.எல்.ஏக்களுக்கு 1 லட்சம் சம்பள உயர்வு, அவர்களுக்கு நவீன கார்கள் என அள்ளி கொடுக்கின்றது அரசு ஜெயலலிதாவிற்கு பல கோடி செலவில் மண்டபமாம் இப்பொழுது 47,000 ரூபாய் மதிப்புள்ள வாக்கி டாக்கியினை 2 லட்சம் கொடுத்து அரசு வாங்கி […]

மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது

மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது, இன்னொரு பக்கம் பன்றிகாய்ச்சலும் பரவுகின்றதாம் தமிழகம் மருத்துவ ரீதியாக பெரும் சவாலை சந்திக்கின்றது, திரும்பும் பக்கமெல்லாம் டெங்கு சாவுகள் தெரிகின்றன‌ இதில் இன்னும் புயல் சின்னம் இன்னபிற மழை அறிகுறிகள் தெரிகின்றன, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகின்றது. அரசு நடவடிக்கை எடுக்கின்றதா இல்லையா என்பது மற்றொரு புறம். அரசியல் குரலெழுப்ப இது நேரமுமல்ல. ஊர்வலம் போராட்டம் புரட்சி எல்லாம் செய்ய டெங்கு அவகாசம் கொடுக்காது ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் விழிப்புணர்வும் […]

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு இவருக்கு விருது கொடுத்தது விஷயமல்ல, ஆனால் இதனை தொடர்ந்து தமிழகத்தில் எழுத்தாளர் இம்சைகள் அந்த நோபல் கமிட்டிக்கு இலக்கியம் என்றால் என்னெவென தெரியுமா? என சீறுவார்கள். அதனை தாங்கி கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல, அப்படி பெரும் ஆழிச்சாட்டியம் செய்வார்கள். ஒருவர் அதில் தரமில்லை என்பார், இன்னொருவர் நான் அதனை நம்பவில்லை என்பார், இன்னொருவர் சரிதான் நம்பியிருந்தால் என் படைப்புக்கு அல்லவா 10 ஆண்டுகளாக நோபல் […]