அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன்
மிக அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன் பத்திரிகை அதாவது தாதுமணல் என்பது அணுசக்தி பொருளாம், அதனால் அதனை ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்திவிட்டதாம், இல்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் இந்திய மணல் கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்குமாம் இப்பொழுது இங்கு தாதுமணல் நின்றுவிட்டதால் இலங்கையில் இருந்து வாங்கி அணுகுண்டு செய்கின்றார்களாம் இதனை விட பெரும் அபத்தமாக ஒரு பத்திரிகை உளற முடியாது. தாது மணலில் தோரியம் எனும் அணுசக்தி ஒரு விஷயம் மிக குறைந்த அளவில் இருப்பது உண்மை, […]