ராகுல் .. சித்தராமைய்யா…
ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பேசலாம் அதற்காக கல்லெறிவது எல்லாம் ஏற்றுகொள்ள கூடிய விஷயம் அல்ல குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது, எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் ராகுல் பார்க்க சென்றிருக்கின்றார், அங்கு கல் எறிந்திருக்கின்றார்கள் இவ்வளவிற்கும் கடந்த 15 வருடமாக பாஜக ஆளும் மாநிலம் அது , கல் எரியவேண்டுமென்றால் அவர்கள் மீதுதான் எறிந்திருக்க வேண்டும், அதனைவிட்டு வெள்ளத்தை பார்வையிட […]