பேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்..
இதனை எங்கள் அண்ணன் திருட்டு முருகன் சொன்னார், அங்கிள் சைமன் சொன்னார் , அவர்கள் சொன்னபடி ரேஷன் கடையினை மத்திய அரசு மூடுகின்றது என்றெல்லாம் சில குஞ்சுகள் கீச்சிடுகின்றன அதாவது திருமுருகனும், சீமானும் மக்கள் போராளிகளாம், பெரும் அறிவாளிகளாம், ஏன் என்றால் கத்திவிட்டார்களாம். ஏண்டா டேய், இவர்களை எல்லாம் பெரிய … என சொல்வீர்கள் என்றால், 1969லே மத்திய அரசின் மானியத்தை நம்ப முடியாது, ரேஷன் கடைகளை நடத்த மதுகடைகள் உட்பட சில முன்னேற்பாடு அவசியம் என […]