பிக் பாஸ் : “பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”
கிரிக்கெட்டில் பேட் செய்யும் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பவுலர்களின் பந்துக்கு பயந்து வெளியே வந்தால் விடுவோமா? கையினை பிடித்து முதுகில் மிதித்து உள்ளே போ என தள்ளி விடமாட்டோமா? அப்படி இந்த பரணி என்பவரையும் கதற கதற பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒப்புகொண்டுதானே உள்ளே சென்றார்? இப்பொழுது தப்பி ஓடினால் எப்படி? விடலாமா? நாம் இன்னும் 80 நாட்கள் இந்த இம்சையினை பார்த்து தொலைக்கும் இம்சை இருக்கும்பொழுது இவர் எப்படி தப்பலாம் “பரணியே உள்ளே […]