நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் ?
நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் என செய்திகள் வருகின்றன மாவோவின் சீனா அங்கு செய்துகொண்டிருக்கும் இயற்கை அழிவு கொஞ்சமல்ல, இடுக்கு விடாமல் தோண்டி குவிக்கின்றார்கள், ஒரு பயல் எதிர்த்து கேட்க முடியாது சுரங்க விபத்து முதல் இன்னும் ஏராள விபத்துக்களுக்கு அந்த எல்லையற்ற சுரண்டலே காரணம் கிராமபுற சீனர்கள் எல்லாம் நகர்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றார்கள், தொழிற்சாலைகளில் தரமோ பாதுகாப்போ இல்லை ஆலையின் மாசுக்களிலும், புகையிலும் சிக்கி சீன நகரங்கள் மிக நெருக்கடியில் இருக்கின்றன, மிக பெரும் நகரம் என […]