மாட்டை மற, மனிதனை நினை….
“மாடு வெட்டி உண்போம் முடிந்தால் தடுத்துபார்” என கேரளம் உரிமை கீதம் பாட தொடங்கிற்று, அட்டகாசமாக எதிப்பினை கேரளம் கொடுக்கின்றது இவ்வளவிற்கும் மலையாளம் மலையாளிக்கே, மலையாள மாடு மலையாளிக்கே என சத்தமிடும் கூட்டம் எல்லாம் இல்லை , தேசிய கட்சிகள் தான் ஆனால் எது தன் உரிமை? எது தேசியம்? என்பதில் மிக கவனமாக இருக்கின்றது தனிநாடு கோரிக்கையினை கைவிட்ட திமுகவின் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் இருந்தது, இன்று அந்த சிங்கம் ஓய்ந்தபின் அப்படியான உறுமல்கள் இல்லை […]