கடவுளின் கணக்குகள் மிக மிக ஆழமாக கவனித்தால் ஞானத்தால் கவனித்தாலன்றி புரியாது
ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவினை ஊடுருவும் வழியினை கிரேக்கர் தொடங்கி வைத்தனர், குப்த பேரரசு அலெக்ஸாண்டரின் செலூகஸை கட்டுபடித்தி வைத்தது அவனாலும் உள்ளே வரமுடியவில்லை தொடர்ந்து வந்த கனிஷ்கர் உட்பட பல அரசர்கள் ஆப்கானியர்களை அடக்கியே வைத்தனர், இன்று சுத்தமான ஆப்கன் இனம் என அது இல்லை அங்கு கிரேக்க கலப்பு மங்கோலிய கலப்பு என எல்லாம் கலந்து இருக்கின்றது, யுத்தமும் கொள்ளையும் அவர்கள் ரத்தத்திலே ஊறியது எனினும் ஆயிரம் வருடம் முன்புவரை சிக்கல் இல்லை, அன்று மகா […]