மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது
நான்குநேரியில் காதல்ஜோடி ஒன்று, ஒரே சாதி காதல் ஜோடி ஒன்று நெல்லையில் உறவினர் வீட்டில் சரணடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பெண்ணின் தரப்பு அந்த மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது நிச்சயம் இது சாதி ஆணவ கொலை அல்ல, அந்தஸ்தும் அல்ல மாறாக வன்மம், பெண் எனும் சொத்து தன் வீட்டை விட்டு சென்றுவிட்டது அவன் களவாடி என்றுவிட்டான் எனும் கோபத்தில் வந்த வன்மம். அவளுக்கும் ஒரு மனம் உண்டு என்றோ, அவளுக்கும் […]