ராம்சாமியின் சாதி ஒழிப்பின் விளைவுகள் இதுதான்..
ராம்சாமி இதே நாளில் 1957ல் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தினார் என கறுப்பு சட்டைகள் கண்ணீர்விட்டு கொள்கின்றன பாருங்கள், பெரியார் 1930ல் இருந்து 1975 வரை சாதி ஒழித்தார், அவரோடு அண்ணா ஒழித்தார் இவர்களுக்கு பின் கருணாநிதி 2018 வரை ஒழித்தார் இப்படி எல்லாம் இவர்கள் சாதி ஒழித்ததின் பலன் என்ன என புரட்டி பார்த்தால், 1930க்கு முன் அதிகம் இல்லா சாதி சங்கங்களும் அன்று அறவே இல்லா சாதி அரசியலும் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது […]