அதிசய மனிதர் ஜி.டி நாயுடு
தமிழக வரலாற்றில் அதிசய மனிதர் ஜி.டி நாயுடு. அவரின் விஞ்ஞான மூளை உலகின் மகா அபாரமானது, ஹென்றி போர்டு போல பெரும் பிம்மமாக அவர் வந்திருக்கலாம் ஹோண்டா, யமஹா போல மகா பிரமாண்ட நிறுவணங்களையும் அவரால் அமைத்திருக்க முடியும் ஆனால் இந்தியன் எதுவுமே செய்ய கூடாது தன்னிடம் வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தவன் வெள்ளையன் அவன் இருக்கும் வரை மேற்கே இருந்துதான் எல்லாம் இறக்குமதி துணி உட்பட டாட்டா போன்றவர்கள் கூட தொழில்நுட்பத்தை அவனிடம் […]