மிசாவில் விமர்சிக்கபடுவதால் மனம் நொந்துவிட்டாரம்
முக ஸ்டாலின் தான் மிசாவில் விமர்சிக்கபடுவதால் மனம் நொந்துவிட்டாரம், மனம் நொந்து தன் தந்தையின் கருப்பு கண்ணாடியினை அணிந்துவந்து அர்ச்சிக்க தொடங்கிவிட்டார் கருப்பு கண்ணாடி அணிந்தவரெல்லாம் கருணாநிதி ஆக முடியாது என்பது வேறுவிஷயம் “கேடுகெட்ட ஜென்மங்கள்” என அவர் பொதுவாக சொன்னாலும் அது அந்த மதனையும், மாரிதாஸையும் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஒரு தலைவர் இப்படி நிதானம் இழக்க கூடாது, அதுவும் மிக மிக சாமான்யர்களான மதனையும் , மாரிதாஸையும் தனக்கு சமமாக எண்ணி பேசுவது […]