இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது
இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது, காசா பகுதியில் ஜிகாத் தலைவனை போட்டு தள்ளிவிட்டது இஸ்ரேலுக்கு அஞ்சி தலைவர் யார் என ஜிகாத் தலமைகள் சொல்லாது, ஆனாலும் மிக துல்லியமாக உளவெடுக்கும் இஸ்ரேல் அவர்கள் தங்குமிடத்தை மிக நுணுக்கமாக அடித்து கொல்கின்றது காசாவில் ஒரு தளபதியினை கொன்ற இஸ்ரேல், சிரியாவின் தலைநகரில் புகுந்து அடுத்த தளபதியினையும் போட்டு தள்ளியிருக்கின்றது தகவல்களை முழுவதும் கையில் வைத்துகொண்டு , எதிரிகளின் ஜாதகமே கிடைத்தபின் அவர்களை சுதாரிக்கவிடாமல் அடி […]