சரஸ்வதி அந்தாதி : 08
சரஸ்வதி அந்தாதி : 08 “இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்தனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே” பாடலைப் பொருள் பிரிந்து காணலாம். “இனி நான் உணர்வது எண் எண் கலையாளை இலகு தொண்டைகனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத்தாளை கமலவயன்தனி நாயகியினை அகிலாண்டமும் பெற்ற தாயை மணபனிநாண் மலர் உறை பூவையௌ யாரண பாவையை” முதல்வரி “இனி நான் உணர்வது எண் எண் கலையாளை” என்பது […]