திருமுருகாற்றுப்படை : 11
155ம் வரி முதல் 176ம் வரிகள் வரை “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்துஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇயஉலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவரும் தலைவ ராகஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வர பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடுஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன […]