திருமுருகாற்றுப்படை : 05
60 முதல் 77 வரிகள் வரை “இருபே ருருவின் ஒருபே ரியாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்துஎய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் .சேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்பஇன்னே பெறுதிநீ முன்னிய வினையேசெருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடிவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போரரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துமாடமலி மறுகின் கூடற் குடவயின்இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்தமுட்டாள் […]