திருமுருகாற்றுப்படை : 03
இருபத்தொன்று முதல் 40ம் வரி வரை “செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபுபைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டுஉளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்புஇணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தகவண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்வேங்கை நுண்டாது அப்பிக் காண்வரவெள்ளிற் குறுமுறி […]