ஸ்ரீரங்கத்து திருவரங்கன் உலாவும், மதுரையின் மதுரா விஜயமும்…
திருச்சி திருவரங்கத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது மிக உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும் அவ்விழாவின் பின்னால் மிகப் பெரிய சோகம் ஒளிந்திருக்கின்றது. இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும் எனும் தேவை அதில்தான் இருக்கின்றது. ஆம் அது 1323ம் ஆண்டு. முன்பு மாலிக்காபூர் வந்து மதுரையினை சூறையாடிவிட்டு டெல்லி சென்றதற்குப் பின்னரான காலங்கள். ஆறாயிரம் யானை நிறையவும் 20000 குதிரையிலும் அவன் கொள்ளை பொருட்களைக் […]