திருமுருகாற்றுப்படை : 08
(104 முதல் 125 வரையான வரிகள்) “ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபுவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியதுஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகைநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகைஅங்குசங் கடாவ ஒருகை இருகைஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்பஒருகை மார்பொடு விளங்க ஒருகைஒருகை தாரொடு பொலிய, ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகைபாடின் படுமணி இரட்ட, ஒருகைநீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகைவானர மகளிர்க்கு வதுவை சூட்டஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிர்எழுந் […]