திருவிளையாடல் புராணம் 42 :ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம்.
திருவிளையாடல் புராணம் 42 :ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம். அது மதுரையில் மீனாட்சியும், சொக்கநாதரும் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அதாவது, தடாதகை பிராட்டியாரோடு மதுரையில் பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் சொக்கநாதர். அவரைக் காணத் தேவர்களும், மாபெரும் ரிஷிகளும் மதுரைக்கு வந்து சென்றார்கள். ரிஷிகள், தவசிகள் ஓயாமல் வந்து கொண்டிருந்தார்கள். அப்படிக் கௌதம ரிஷி வந்திருந்தார். அவர் மகரிஷி, எல்லா ஞானமும் பெரும் தத்துவம் அறிந்திருந்தவர். அவருக்குத் தெரியாதது என ஏழு உலகிலும் எதுவுமில்லை. எல்லாரும் தம்முடைய […]