பஞ்ச ஆரண்ய தலங்கள் – முன்னுரை.
பஞ்ச ஆரண்ய தலங்கள். ஆரண்யம் என்றால் நல்ல விஷயங்களைத் தரும் காவலான வனம் எனப் பொருள். பஞ்ச ஆரண்யம் என்றால் ஐவகை காவல்களை, அருளை, நலங்களை அருளும் ஆலயம் எனப் பொருள், தஞ்சைஅருகே அப்படி ஐந்து சிவாலயங்கள் அருகருகே உண்டு. ஒரே நாளில் இவற்றைத் தரிசிக்கலாம். இவற்றை ஒரே நாளில் எந்த வரிசையில் தரிசிக்க வேண்டுமென போதித்து தரிசனம் செய்து பாடியவர் சம்பந்த பெருமான், அவரின் தேவாரத்தில் இந்த ஆலயங்கள் இடம்பிடித்துள்ளன. காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தச் […]