ஆறுமுக நாவலர் பைபிளை முதலில் தமிழ்படுத்தினாரா?
இதோ பாருங்கள், பைபிளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என சொ ல்வதெல்லாம் சரி அல்ல தமிழில் பைபிள் வரவேண்டும் என ஆசைபட்டவர் முதன் முதலில் வந்த பிரான்சிஸ் சவேரியார் எனும் துறவி அவர் 15ம் நூற்றாண்டுக்காரர், தட்டுதடுமாறி தமிழ்படித்து சில பைபிள் வரிகளை சொல்லிகொடுத்தார், பரலோக மந்திரம் அவர் சொல்லிகொடுத்தது இந்த் தோமையார் எனும் தாமஸ் சென்னைக்கு வரவில்லை பரங்கிமலை அவர் வந்த இடமல்ல என ஏன் அடித்து சொல்கின்றோம் என்றால் […]